ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி 600

223.ஐங்காயம் அரைத்துக் கரைத்தாலும் நாத்தம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு. 224.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. 225.ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது 226.ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா? 227.ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். 228.ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும். 229.ஒரு காசு சேத்தா இரு காசு தேறும் 230.ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை 231.ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? 232.ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? 233.ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை [...]