ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

கந்தர் கலிவெண்பா – 20

ஒத்த புவனத் துருவே யுரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவாய் – வைத்த கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ சத்த – ஏழு தாது – இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன கலை – நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன காட்டும் – [...]

6. தாள் எறியால் நெற்றி வடு

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1) மா அரங்கம் போல் இருக்கும்; மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2) மதில் ஆறு போக்கச் சொன்னான் சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில் செய்குவதே நோக்க மாக சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க, செழுங் கோயில் அரையர்(4) வந்து “எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை எங்கள் முனம் பொய்யா ன..தோ?”(5) என்று [...]