ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி 600

175.எங்கே வெளைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா? 176.எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? 177.எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. 178.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். 179.எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும், பெண் புத்தி பின் புத்தியே(will have an afterthought) 180.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. 181.எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை. 182.எண்ணை கண்ட இடத்தில் தடவிக்கொண்டு சீப்புகண்ட இடத்தில் சீவிக்கொள்வது போல 183.எண்ணை முந்துதோ திரி முந்துதோ? 184.எதார்த்தவாதி வெகுசன விரோதி. [...]