ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை – 2.33

உருத்திரர்களின் கூட்டம் வருதல் ***************************** 2.33 தெள்ளு வார்திரைக் கங்கையுங் கங்கையுஞ் சிறிய பிள்ளை யாகிய மதியமும் மதியமும் பெரிது துள்ளும் ஓரிள நெளவியும் நெளவியுந் தொடர்பு கொள்ளு மாறவன் நெருங்கின உருத்திர குழாங்கள். தெள்ளு – தெளிவு. வார் – நீர் திரை – புனல், ஆறு மதியம் – பிறை நெளவி – மான் குழாம் – கூட்டம். இறைவன் கங்கை பிறை மான் முதலியவைகளை அணிந்துள்ளான். அவைகளை அணிந்துள்ள இறைவன் கூறாகிய உருத்திரர்களும், [...]