ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

இறைவனை அடையத் துணை யார்?

விவேக சிந்தாமணி – 2.57 *********************************** அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவு —–அள்விலாப் பகைநமக் கெனவுந் துன்பமார் சோக மோகமே முதலாந் —–துயரெலாம் விளைநில மெனவும் இன்பவீ டெய்திடற்கிடை யூறா —–மிருளுமென் றியம்புவார் பெரியோர் துன்பிலா விறைவர்க் கன்பிலா நெஞ்சே —–துணையிலை துணையிலை யெனக்கே. அரும் – தீர்தற்கரிதாகிய ஆர் – நிறைந்த சோகம் – சோம்பல் உலகில் முன்னேறும் வழிகளை உண்மையாக அறிந்த பெரியோர்கள், கடவுளிடத்தே அன்பில்லாத மனமானது தீர்தற்கரிதாகிய நோய் எனவும் நமக்கு அளவற்ற [...]

நீயே இறைவன்

நீ முதலில் இறைவனில் ஒரு சிறு துகளாய் இருந்தாய். கடல் நீர் ஆவியாகி, பின்னர் மழையாகப் பூமிக்கு வருவதைப்போல், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே முடிவில் செல்லப் போகிறாய். உலகின் நலனுக்காக இறைவன் சலனப்பட்டதன் விளைவாக, நீ சீவானாகி உடலெடுத்து வந்தாய். முடிவில் நீ, எங்கிருந்து வந்தாயோ, அவ்விடத்திற்கே சென்று இறையுடன் கலக்கத்தான் வேண்டும். அதற்குத்தான் நீ உன்னை அறிய வேண்டும். உண்மையில் உனக்கும் இறைவனுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் உன் செயல்களாகிய வினைகளால் [...]