3.சரியா? தவறா?
லக்க லக்கவுக்கு என் பின்னூட்டம் ************************************** //இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா கொண்டாடினாங்களாம். அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி [...]
Posted: April 2nd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 4





