9.இந்துமத வேதங்களில் இறைஇல்லம்!
இந்துமத வேதங்களில் காணப்படும் இறைஇல்லம்! *********************************************************** அன்புச் சகோதரர் சுவனப் பிரியனின் இடுகையைப் படித்ததும் எனக்குத் தோன்றியவை: ***************************************** இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் ! //நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது.// ஆம். உணரத்தான் முடியும். //அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம்.// கண்வழி சென்று கருத்தினில் கலந்தால் இறைவனை உணரமுடியும். “அத்தாற் பிறவி யவரிரு கண்களை வைத்தார் நுனிமூக் கின்புரு [...]
Posted: April 3rd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 11





