ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பழமொழி 600

109.இக்கரை(மாட்டு)க்கு அக்கரை பச்சை. 110.இஞ்சி இலாபம் மஞ்சளில். 111.இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். 112.இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. 113.இந்திரனை சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமனைக் கையாலே மறைப்பாள். 114.இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே 115.இன்னைக்கு செத்தா நாளைக்கு இரண்டு 116.இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான். 117.இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது. 118.இரக்கப் போனாலும் சிறக்கப் போ. 119.இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. 120.இரவற் சீலையை நம்பி இடுப்புக் [...]