ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஆயுள்

என் தாத்தன்(எத்துணை தலைமுறை தெரியாது) திருமூலனின் கூற்று(பாடல்): “பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் னாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.” புணரும்பொழுது ஆணின் உயிர் மூச்சு ஐம்பூதங்களிலும் பரந்து ஓடினால் பிறந்த உயிருக்கு அகவை(ஆயுள், வயது) நூறாம். நான்கில் ஓடினால் அகவை எண்பதாம். “பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.” ஆணின் [...]