ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

ஞானம் எட்டி-49

49.அண்டபிண்டம்பிறந்ததெங்கே சிவசிவ அந்தணர் …………முனிவர் வந்ததுதித்ததெங்கே பிண்டம்பலவுயிரும் பிறந்தவகை பிரபந்தமிதை ………….யறிந்து பேசுவீர்காண் மண்டலஞ்சூழுங் கதிர்மதியும் வன்னியும் பிறந்த ………….தெங்கே வானுமெங்கே விண்டபொரு ளண்டருங்காணார் வேதியர்களே விசுவ ………….ரூபமறிந்து விளங்குவீரே. வேதியர்களே! அண்டமும்,பிண்டமும் பிறந்த இடம் எங்கே? அந்தணர்கள், முனிவர்கள் பிறந்த இடமும் எங்கே? பிண்டமாகிய இவ்வுடலும், பல உயிர்களும் பிறந்த விதம் என்ன? இந்தக் கதையை முதலில் அறிந்துகொண்டு அப்புறம் பேசுங்கள். அண்டத்தில் சூழ்ந்திருக்கின்ற சூரிய சந்திரன், அக்கினி ஆகியவை உண்டான இடத்தையும், அதேபோல பிண்டத்தில் [...]

7.மனம் என்பது ஆன்மாவா?

மனம் என்பது ஆன்மாவா? ***************************** மனம்: ******* முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு. ஆனால் மனத்தை ‘ஸ்விட்ச் ஆ·ப்’ செய்துவிட்டால், மற்ற உறுப்புக ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் [...]