ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானம் எட்டி-56

56.தில்லையெனு மம்பரமாங் கமலபீடஞ் சிறந்தவிந்து ……………………..நாதமதில் செனித்தவாறும் வல்லவர்கள் போற்றுந்திருமண்டபத்தில் வழிகடந்து ……………………ஆறுதலந் தாண்டியப்பால் சொல்லரிய முக்கோண வீடுந்தாண்டி சோதிமதிநடுவணை ……………………முப்பாழுந்தாண்டி எல்லையெனு மூலமதினாதவிந்து வின்பமுடனுதித்த ……………………வகையினிசொல்வேனே. அம்பரம் = அழகிய பரமாகியா ஆகாயப் பெருவெளி திருமண்டபம் = கண்கள் ஆறு ஆதாரங்கள ****************** 1.மூலம் – மூலாதாரம் 2.கொப்பூழ் – சுவாதிட்டானம் 3.மேல்வயிறு – மணிபூரகம் 4.நெஞ்சம் – அநாகதம் 5.மிடறு – விசுத்தம்(விசுத்தி) 6.புருவநடு – ஆக்ஞேயம். முப்பாழ் = விந்து, மோகினி, மான் [...]