ஏழு ஆதாரங்கள்
ஏழு ஆதாரங்கள் ******************* இவை இரு வகைப்படும். 1.கீழாதாரங்கள் – 6 2.மேலாதாரங்கள் – 6 இவைகள் கண்ணுக்குப் புலப்படாது. கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை. கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள். மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள். கீழாதாரங்கள் ஆறு:- *************************** 1.மூலம் – மூலாதாரம் 2.கொப்பூழ் – சுவாதிட்டானம் 3.மேல்வயிறு – மணிபூரகம் 4.நெஞ்சம் – அநாகதம் 5.மிடறு – விசுத்தம்(விசுத்தி) 6.புருவநடு – ஆக்ஞேயம். மூலம் என்னும் மூலாதாரம் **************************************** குதம் என்னும் மலவாய்(எருவாய்), [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 10





