பழமொழி 600
70.ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது அய்யருக்கு 71.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். 72.ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். 73.ஆடிக் காற்றில் அம்மி பறப்பது போல 74.ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்து அடி 75.ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம் 76.ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற. 77.ஆணில்லா மங்கைக்கு அழகு பாழ் 78.ஆணில்லாத் துக்கம் அழுதாலும் தீராது 79.ஆணுக்கு அவக்கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைக்கேடு செய்யாதே 80.ஆணை [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





