ஞானக் குறள்-(221-230)
3. தன்பால் ****************** 23. மெய்யகம் (221-230) ******************************* 221. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. உடலினுள்ளே உந்திக்கமலத்தில் (உன் + தீ + கமலத்தில்) செஞ்சுடர் நோக்கச் சிவம் உள்ளங்கை நெல்லிக்கனி எனத்தெரியும். திருமந்திரம்: “மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்குஞ் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனன்றே.” மெய்த்தவப் பயன் அருளும் மெய்ப்பொருள் சிவனே. அவனை [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 3





