அமரர் “தகவல்” தங்கவேல் – “யாரோ சொன்னது”
“யாரோ சொன்னது” என்னும் தலைப்பில் நான் கொத்தி அனுப்புபவைகள் யாருடைய சேமிப்பு என அறிய ஆவலாயுள்ளீர்கள் என நினைக்கிறேன். கரூருக்கு அருகில் கொடுமுடியில் 1946ம் ஆண்டு ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். SSLC வரை படித்தார். பின்னர் தந்தை இறந்ததும் அண்ணனுக்குத் தன் பங்கான 2காணி நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு 10,000 உரூபாயுடன் கரூருக்குப் பிழைக்க வந்தார். 1967ல் கரூர்வந்து ஊர்க்கோடியில் ஒரு பெட்டிக்கடை வைத்தார். அப்போது அவர் மளுக்கு 3வயது; மகனுக்கு 1வயது. 1980ல் வையாபுரிநகர் [...]
Posted: February 18th, 2009 under பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: none





