ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

அன்பற்ற அறுசுவை உண்டி பாழ்

விவேக சிந்தாமணி – 2.58 ************************************ கெட்டசாறு தவிடுகஞ்சி கிருமியுண்ட மாவறைக் —–கீரைவேர் தெளிந்தமோர் முறிந்தபாகு கிண்டுமா இட்டசோறு கொழியலுப் பிடாதபுற்கை யாயினும் —–எங்குமன்ப தாக நுங்க இன்பமாயிருக்குமே பட்டபாகு பசுவினெய் பருப்புமுக் கனிக்குழாம் —–பாளிதங்க டாளிதங்கள் பண்ணி காரவகையுடன் அட்டபாற் குழம்புகன்ன லமுதமோடு முதவினும் —–அன்பினோ டளித்திடாத வசனமென்ன வசனமே. மனதில் அன்பில்லாது ஒருவர் மற்றவருக்கு இடும் சுண்டக்காய்ச்சிய பால், பசுவின் நெய், வேகவைத்த பருப்பு, முக்கனி, குழம்பு வகைகள், தாளித்த உணவு வகைகள், அப்பங்கள், [...]

யாரோ சொன்னது – 1

யாரோ சொன்னது – 1 ****************************** 1.”உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.”

அன்பும் சிவமும்

அன்பும் சிவமும் ******************** திருமந்திரம் ************* “அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.” புறத்தான் = அன்பின் மேலுள்ளவன். உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன். அணுகிய = நெருங்கிய முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும் சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் [...]