விவேக சிந்தாமணி – 1.125
1.125.இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண்மாறு மந்தர நிலைகள்பேற மறுகயல் வறுமையாகும் சந்திரன் கதிரோன் சாயுந் தாரணியிற் றேசுமாளும் அந்தணர் கருமங்குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில். (இப்படியும் கூறுவாருமுண்டு) இந்திரன் பதமுங் குன்று மிறையவர் பதங்கள்மாறும் மந்தர முதலா வுற்ற மலைகளின் நிலைக ணீங்கும் சந்திரன் கதிரோன் சாய்வர் தரணியிற் றேயமாளும் அந்தணர் கருமங் குன்றி னகிலமீ துயாவரே வாழ்வர். அந்தணர் – வேதியர் கருமம் – செயல்கள்(வேதம் ஓதல் முதலியன) குன்றின் – குறைந்தால் இறையவர் [...]
Posted: December 27th, 2008 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none





