ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

தாணுமாலய சாமி கோயில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.” அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார். பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் [...]

ஆஞ்சனேயன் துதி

ஆஞ்சநேயன் துதி ****************** ஆஞ்சநேயன் துதி ******************** மிகச் சிவந்த முகமுடைய வானரன் …..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன் பகை யழித்திடும் வாயுவின் புத்திரன் …..பாரிசாத மர நிழல் வாழ்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன் …..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன். அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன் ……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில் சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன் ……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் ……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் சித்த வேகமும் வாயுவின் வேகமும் ……சேர்ந்தவன் [...]

அநுமன் துதி

ஸ்ரீஇராம ஜெயம் ************** அநுமன் துதி **************   ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி ஓம் அடலுடை வீரா போற்றி ஓம் அபயம் தருபவனே போற்றி ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி ஓம் அஞ்சனை புத்திரா போற்றி ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி ஓம் அருச்சுனன் தேர்க்கொடி [...]