கந்தர் கலிவெண்பா – 3
3. அனாதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றோ மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் தனா தருளின் பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்குந் தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய் – எஞ்சாத அநா(னா)தியாய் = ஆதி, அந்தம் இல்லாததாய் ஐந்தொழில் = படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் அன்றே = ஆதியிலேயே மனாதி = மனம் முதலிய அகக் கருவிகள் தனாது = தன்னுடைய பஞ்சவித ரூபம் = அயன், அரி, அரன், மகேசன், சதாசிவன் தஞ்சம் = ஆதாரம் தனி [...]
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: 2





