ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை-1.10

பிரபுலிங்க லீலை ******************** 10.பரவை கேள்வன் திருத்தொண்டத் ………… தொகையுள் அடியார் பத்தியெல்லாம் உருவ மாகு நஞ்சோம ………… நாதன் துதியு ளுறுசரணர் அரவ வணியான் அடியார்கள் ……….. மற்றை யவர்கள் அனைவருந்தாம் விரவி நாளும் இருப்பவிடங் ………. கொடுக்கு முள்ளம் விரிந்தன்றே. சுந்தரமூர்த்தியடிகள் (பரவை கேள்வன்) முதலான திருத்தொண்டர் குழாத்தின் அடியார், அன்பெல்லாம்(பத்தியெல்லாம்) சேர்ந்து உருவான நம் சோமநாதக் கடவுளைத் துதிக்கும் வீரசைவ அடியார்கள்(சரணர்கள்), அரவணிந்த சிவனின் அடியார்கள், மற்ற தொண்டர்கள் அனைவரும் கலந்து (விரவி) [...]