அறுபத்தெட்டாக்கை
திருமந்திரம்: ஆரோ அறிவார் அடியின் பெருமையை யாரோ அறிவார் அங்கவர் நின்றது யாரோ அறிவார் அறுபத்தெட் டாக்கையை யாரோ அறிவார் அடிக்கா வலானதே.” அடி = சிவனின் திருவடி அடிக்காவல் = திருக்கோவில் அவர் = சிவன் அறு = நீங்கும் பத்தோடு = பத்து வாயுக்களோடு காவல் = ஆலயம் திருவருள் துணை இல்லாமல் திருவடியின் பெருமையை அறியும் வல்லமை ஒருவருக்கும் இல்லை. சிவன் உயிரில் கலந்து பிரிக்கமுடியாது ஒன்றாகவே நிற்பான். அவ்வாறு நிற்கும் தன்மையை [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 2





