Archive for 'யாரோ சொன்னது'
யாரோ சொன்னது – 25-30
25. “சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.”
26. “உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.”
27. “மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.”
28. “உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.”
29. “நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.”
30. “எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை.”
Posted: February 20th, 2010 under பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: none
யாரோ சொன்னது – 24
24. “நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்.”
25. “சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.”
Posted: February 10th, 2010 under பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: none
யாரோ சொன்னது – 23
23. “உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது.”
Posted: January 25th, 2010 under ஞானம், பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: none
