ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'தகவல்கள்'

மண்ணால் ஆன லிங்கங்கள்

தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும். 1.ஆமலிங்கம். 2.பக்குவலிங்கம். ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும். இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும். [...]