Archive for 'திருவாசகம்'
திருவெம்பாவை – 17
நாள் பதினேழு – பாடல் பதினேழு செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக [...]
Posted: January 14th, 2010 under சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி.
Comments: none
திருவெம்பாவை – 16
நாள் பதினாறு – பாடல் பதினாறு முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். மேகமே! கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து, மேலே கிளம்பி, உமையாளின் கார் நிறத்தை ஏற்றாய். நீ மின்னலாக மின்னியது சக்தியின் சிற்றிடையை [...]
Posted: January 14th, 2010 under சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி.
Comments: none
திருவெம்பாவை – 15
நாள் பதினைந்து – பாடல் பதினைந்து ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். தெய்வக் காதல் ஏற்றிய பித்தால் பெரும்பிச்சியாகக் காட்சியளிக்கும் ஒரு பெண்ணைப் பாவை நோன்புக் கன்னியர் காண்கின்றனர். எம்பெருமான் என்றே ஒரு [...]
Posted: January 14th, 2010 under சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி.
Comments: none





