ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'பக்தி'

வேதப் பிராமணத்தி – வெள்ளாள அரசி ?

குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன். வேதப் பிராமணத்தி யார்? வெள்ளாள அரசி  யார்? காராளன் எங்குள்ளார்? இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்

மண்ணால் ஆன லிங்கங்கள்

தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும். 1.ஆமலிங்கம். 2.பக்குவலிங்கம். ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும். இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும். [...]

ஆன்மிகம் ஒட்டுமா?

தமிழ்நாட்டில் ஆசையூர் என்ற ஊரில் ஒரு மீசைக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பலாப்பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை.  ஒருநாள் நடந்து சென்ற போது, ஒரு தோட்டத்தைக் கண்டார். அங்கிருந்த பலாமரம் அவரை வா! வா! என அழைத்தது.  மரத்தில் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்கி மணம் வீசிக் கொண்டிருந்தன. மீசைக்காரர் அந்தப் பழத்தை எப்படியாவது சாப்பிட வேண்டும் என முடிவு செய்து விட்டார். பலாப்பழம் சாப்பிட்டால் அதிலுள்ள பசை கையிலும் மீசையிலும் ஒட்டுமே!  என்ன செய்யலாம் என்று [...]