ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'அரன் ஆயிரம்'

ஞானக் குறள்-(91-100)

1.வீட்டுநெறிப்பால் ***************************** 10.பத்தியுடைமை (91-100) ***************************************   91.பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது.   (பத்தி – ஒன்றிலே ஊன்றிய மனம்; முத்தி – மவுன வித்தை) யோக வழி நிற்போன் நிலையான மனத்தொடு அசைவற்ற நிலையில் தன்னுள்ளே விரும்பி இறைஞ்சி சிவத்தைக் கூர்ந்து நோக்க மவுன வித்தை கைவரப் பெறும்.   92.பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால்.   (பாடியும் – பத்துவித நாதங்களை எழுப்பிச் சுரங்களோடு மனதை [...]

அரன் ஆயிரம்-4

அரன் ஆயிரம்-4 ***************** ஓம் பூங்கொடி நாயகி மணாளா போற்றி ஓம் பூங்கோதை மணாளா போற்றி ஓம் பூதநாயகா போற்றி ஓம் பூந்துருத்திப் பொய்யிலியே போற்றி ஓம் பூவனூர்ப் புனிதா போற்றி ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி ஓம் பெண்ணினோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி ஓம் பெண்ணின்நல்லாள் அம்மை மணாளா போற்றி ஓம் பெரியாய் போற்றி ஓம் பெரியநாயகி மணாளா போற்றி ஓம் பெருங்கருணைநாயகி மணாளா போற்றி ஓம் பெரும்பற்றப் புலியூரானே போற்றி ஓம் பெருநெறியே போற்றி [...]

அரன் ஆயிரம்-3

அரன் ஆயிரம்-3 ****************** ஓம் தக்கணா போற்றி ஓம் தக்கன் தருக்கழித்தாய் போற்றி ஓம் தடுத்தாட்கொண்ட நாதா போற்றி ஓம் தத்துவனே போற்றி ஓம் தத்துவ உரையே போற்றி ஓம் தத்துவ ஞானமே போற்றி ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி ஓம் தத்துவமே தானே ஆனோய் போற்றி ஓம் தந்திரமே போற்றி ஓம் தர்ப்பாரணியேசுவரா போற்றி ஓம் தராசத்தி மணாளா போற்றி ஓம் தருமபுரி ஈசுவரா போற்றி ஓம் தருமா போற்றி ஓம் தலைவா போற்றி [...]