ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'அம்மை ஆயிரம்'

அம்மை ஆயிரம்-4

அம்மை ஆயிரம்-4 ****************** ஓம் தீமையும் பாவமும் களைபவளே போற்றி ஓம் தீயிடை ஒளியே போற்றி ஓம் தீயிடை வெம்மையே போற்றி ஓம் தீரா வினை தீர்ப்பவளே போற்றி ஓம் துணைமாலை நாயகியே போற்றி ஓம் துணைவியே போற்றி ஓம் துதிப்போர்க்கு அருள்பவளே போற்றி ஓம் துயர் எல்லாம் துடைப்பவளே போற்றி ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி ஓம் தூயவளே போற்றி ஓம் தூய நெறியே போற்றி ஓம் தூய்மையும் அறிவும் தருபவளே போற்றி ஓம் [...]

அம்மை ஆயிரம்-3

அம்மை ஆயிரம்-3 ********************* ஓம் காட்சிப் பொருளே போற்றி ஓம் காடமர் செல்வியே போற்றி ஓம் காண இயலாப் பேரொளியே போற்றி ஓம் காண இலிங்கியே போற்றி ஓம் காதோலையாளே போற்றி ஓம் காந்திமதியே போற்றி ஓம் காந்தேசுவரியே போற்றி ஓம் காம்பன தோளியம்மையே போற்றி ஓம் காமம் களைபவளே போற்றி ஓம் காமாட்சியே போற்றி ஓம் காயத்திரியே போற்றி ஓம் காரணியே போற்றி ஓம் காரண காரிய வித்தே போற்றி ஓம் காரண காரியம் வகுத்தவளே [...]

அம்மை ஆயிரம்-2

அம்மை ஆயிரம்-2 ******************* ஓம் ஆகமப் பொருளே போற்றி ஓம் ஆக்கியவை அழிப்பவளே போற்றி ஓம் ஆங்காரியே போற்றி ஓம் ஆசு நீக்கி அருள்பவளே போற்றி ஓம் ஆசைகளை அறுப்பவளே போற்றி ஓம் ஆசாபாசம் அகற்றுபவளே போற்றி ஓம் ஆதார சத்தியே போற்றி ஓம் ஆதார முடிவே போற்றி ஓம் ஆதியே அந்தமே போற்றி ஓம் ஆதிரையே போற்றி ஓம் ஆமாத்தூர் அம்பிகையே போற்றி ஓம் ஆயிரங் கண்ணாளே போற்றி ஓம் ஆரணியே போற்றி ஓம் ஆரா [...]