Archive for 'அநுமன் துதி'
ஆஞ்சனேயன் துதி
ஆஞ்சநேயன் துதி ****************** ஆஞ்சநேயன் துதி ******************** மிகச் சிவந்த முகமுடைய வானரன் …..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன் பகை யழித்திடும் வாயுவின் புத்திரன் …..பாரிசாத மர நிழல் வாழ்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன் …..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன். அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன் ……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில் சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன் ……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் ……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் சித்த வேகமும் வாயுவின் வேகமும் ……சேர்ந்தவன் [...]
Posted: April 3rd, 2008 under அநுமன் துதி, துதி.
Comments: 8
அநுமன் துதி
ஸ்ரீஇராம ஜெயம் ************** அநுமன் துதி ************** ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி ஓம் அடலுடை வீரா போற்றி ஓம் அபயம் தருபவனே போற்றி ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி ஓம் அஞ்சனை புத்திரா போற்றி ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி ஓம் அருச்சுனன் தேர்க்கொடி [...]
Posted: April 3rd, 2008 under அநுமன் துதி, துதி.
Comments: 10

