Siththan.com » கட்டுரைகள்

தவிர்க்கவேண்டிய சொற்கள்
தனித்தமிழில் உரையாடும்பொழுது சமக்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தல் நலம். அத்தகைய சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இம் மின்னூலைத் தரவிறக்கச் சொடுக்குக:

காலை மணி 8.30
அதிசயம்.

ஊட்டியா? கொடைக்கானலா?

இன்று காலை 8.30க்கு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. சிம்லாவுக்கு வந்து விட்டோமா? ஊட்டியா? கொடைக்கானலா? எதிர் வீடு கூடத் தெரியாவில்லை.

இதெல்லாம் எங்கே? திண்டுக்கல்லில்தான்.

நம்ம ஊரே இப்படியிருக்க ஊட்டியும் கொடைக்கானலும் ஏனுங்க?

பூந்தியா? (இ)லட்டா?
நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு மாலை வேளையில் அவரைக்காணச் சென்றபோது, அங்கே இருவகை  இனிப்புக்கள்,காரப் பணியாரம், தேனீர் கொடுத்தார்கள். அந்தப் பண்டங்களை உண்டுவிட்டு  உரையாடத் தொடங்கியபோது, அவ்வில்லத்தரசி,”என்ன? எல்லாம் சுவையாக இருந்தனவா?” எனக்  கேட்டார்கள். “ஆம், அம்மணி; ஆயினும் இனிப்பில் சுவை வேறுபாடு ஒன்றுமே  தெரியவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள்,”எங்கள் இல்லத்திற்கு வருபவர்களுக்கு ஒரு  இனிப்பு வைப்பது பழக்கமல்ல; இருந்ததோ பூந்தி ஒன்றுதான்; அதையே உருண்டையாகப்  பிடித்து வைத்தேன்” என்றார்கள்.

இந்நிலைதான் இப்பொழுது.

சங்கதமா?  தமிழா?

பூந்தியா? இலட்டா?

இதற்கு எத்தனை போராட்டம்?  வழக்காடல்?

“வித்திலிருந்து மரமா? இல்லை மரத்திலிருந்து  வித்தா?

கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா?

பூந்தியிலிருந்து  இலட்டா? அல்லது இலட்டிலிருந்து பூந்தியா?”

சற்றே சிந்தியுங்கள்  நண்பர்களே!

சரி. வழக்கின் மூல காரணங்களுக்கு  வருவோம்.

சங்கதத்திலிருந்து தமிழ் வந்தது; இல்லையில்லை, சங்கதம்  தமிழிலிருந்து வந்தது.”

எதிலிருந்து எது வந்தால் என்ன?

“பூந்தியும்  இனிப்பே;உருட்டிவைத்த இலட்டும் இனிப்பே!”

உங்களுக்குப் பூந்திதான்  பிடிக்குமெனின் அதையே வைத்துக்கொள்ளுங்கள். மற்றதை  ஒதுக்கிவிடவேண்டியதுதானே!

இல்லை; இலட்டுதான் பிடிக்குமெனின் அதையே  வைத்துக்கொள்ளுங்கள். பூந்தியை ஒதுக்கிவிடுங்கள்!

மற்றுமொன்று,  கட்டாயப்படுத்தல்.

யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

“தமிழ் என்  வீடு; எனக்குப்பிடித்த மாற்றங்களை என்வீட்டில் செய்கிறேன். இதனால் அடுத்தவீட்டில்  இருக்கும் சங்கதத்திற்கு என்ன நட்டம்?”

மாற்றங்கள் கண்டு, “நன்றாக உள்ளதே!” என  வியந்து மற்றொருவர் அவர் வீட்டில் மாற்றம் செய்யும்பொழுது, இதேபோல்  செய்துகொள்கிறார். அவ்வளவுதானே!

மாற்றம் என்பது தமிழ்ச்சொற்களை மீட்டெடுத்து  சொற்குவையை இற்றைப்படுத்தலாம். வழக்கிழந்தவற்றை அகழ்ந்தெடுத்தலாம்.

மாற்றம்  நன்றாக இருப்பின், விருப்பம் உள்ள மற்றவர்களும்  புழங்குகின்றனர்.

விரும்பவில்லையெனில், உங்களுக்கு விரும்பியபடி  எழுதிவிட்டுப்போகலாமே!

அவரவர் இல்லத்தினை அவரவர் விருப்பத்திற்கேற்ப  மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே!

ஒருவரை மற்றவர் கட்டாயப்படுத்துவதும், அங்கதம்  பேசுவதுமேன்?

இதுவும் தங்களின் சிந்தனைக்கு.

“சிந்தித்தால் சிரிப்பு  வரும்; மனம் நொந்தால் அழுகை வரும்”

சுதந்திரம்
தனி மனிதனின் சுதந்திரம் எது வரை?

சாலையில் மனிதர்கள் அனைவரும் சாரிசாரியாய் நடக்கின்றனர். அது அவர்களின் உரிமை.

மழை வருமென நினைத்து குடையை ஒருவர் கையில் கொண்டு செல்கிறார். அது அவரின் சுதந்திரம்.

சிறிது தொலைவு கழித்துக் கை வலிக்கிறதெனக் குடையைத் தன் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அது அவரின் சுதந்திரம்.

ஆனால், அச்சுதந்திரத்தின் எல்லை என்ன?

கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்!

கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்
அன்புடையீர்,

தாழைலை போட்டு “இட்லிவடை” பரிமாரிய வைரஸ் விருந்து  என்னைத்திகத்து நகைக்க வைத்தது. இப்பதிவில் என்னை  நேரடியாக “கோடாலி மீசைக் கண்ணாடி  ஞானவெட்டியான்.” என் அழைத்தைப் பாராட்டுகிறேன்.

இப்பதிவு சினமுறாது,  மனமுவந்துஎழுதியது.

தங்களின் வருத்தம் புரிகிறது. ஏதோ தெரியாமல்  வந்துவிட்டது என மன்னிப்பும் கோரியாகிவிட்டது. இன்னுமென்ன செய்ய  வேண்டும்.

நான் உறங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை. மதியம் 2  முத 4.30 வரை.

ஓய்வு பெற்றவர்கள்தான் தொல்லை கொடுக்கவேண்டுமென்பதில்லை.  தொல்லைகள் நிறைய இருக்கின்றது. சரமாரியாக வரும் வசைமொழிகள், போட்டி பொறாமைகள்,  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மாந்தர் ஆகியோரின் படைப்புக்களுடன் என்  படைப்பும் வெளி வருகிறது.

பின்னூட்டுக்கு அலைவது, மதிப்பெண் பெறுவது எமது  நோக்கமல்ல. என் அநுபவத்தில் கிட்டியவற்றை, நானும் கடை விரிக்கிறேன். பிடித்தால்  வாங்குங்கள். இல்லயெனில் அகன்றுவிடுங்கள்.

இந்த நிகழ்வு நடந்து இரண்டு  நாட்களாகி விட்டடன. அதிலிருந்து காலையில் 3 அல்லது 4 பதிவுகள்தான் வரும்.  அதிலிருந்து புரிந்துகொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.

அடுத்தவரைத்  தொல்லைக்குட்படுத்துவது எமது நோக்கமல்ல. இதுவே தொல்லையாயிருப்பின், அருள்கூர்ந்து  தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். தமிழ்மணத்திற்குத் தொடுப்பு கொடுப்பதை நிறுத்தி  விடுகிறேன். இதுதான் என்னால் இயலும்.

கோடாலி மீசைக் கண்ணாடி  ஞானவெட்டியான்.