Siththan.com » சிந்தனைக்கு

சிந்தனைக்கு – 23
சிந்தனைக்கு – 23

அன்பு ஒருபோதும் யாரையும் நிர்பந்திக்கவோ, கட்டாய படுத்தவோ, நிந்திக்கவோ செய்யத் துணிவதில்லை.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 22
சிந்தனைக்கு – 22

உள்ளத்தையும் உடலையும் பற்றிய கேடுகள் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள். அதில் வெற்றி பெறும் போது நீங்கள் நினைத்த அத்தனையும் கைகூடும் வல்லமை பெற்றிடுவீர்கள்.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 21
சிந்தனைக்கு – 21

உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் மட்டுமே சக்தி என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியுமே சக்தி என்பதை உணருங்கள்.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 20
சிந்தனைக்கு – 20

சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 19
சிந்தனைக்கு – 19

தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.

- விவேகாநந்தர்