Archive for 'விவேகாநந்தர்'
சிந்தனைக்கு – 20
சிந்தனைக்கு – 20 ****************** சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள். – விவேகாநந்தர்
Posted: May 18th, 2010 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
சிந்தனைக்கு – 19
சிந்தனைக்கு – 19 ****************** தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். – விவேகாநந்தர்
Posted: May 16th, 2010 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
சிந்தனைக்கு – 15
சிந்தனைக்கு – 15 ************************ 13.”முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’ என்று சொல்லுங்கள்.” – விவேகாநந்தர்
Posted: February 23rd, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none





