ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'சிந்தனைக்கு'

சிந்தனைக்கு – 23

சிந்தனைக்கு – 23 ****************** அன்பு ஒருபோதும் யாரையும் நிர்பந்திக்கவோ, கட்டாய படுத்தவோ, நிந்திக்கவோ செய்யத் துணிவதில்லை. – விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 22

சிந்தனைக்கு – 22 ****************** உள்ளத்தையும் உடலையும் பற்றிய கேடுகள் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள். அதில் வெற்றி பெறும் போது நீங்கள் நினைத்த அத்தனையும் கைகூடும் வல்லமை பெற்றிடுவீர்கள். – விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 21

சிந்தனைக்கு – 21 *********************** உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் மட்டுமே சக்தி என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். பிறருக்குச் செய்யும் நன்மையும், தெய்வபக்தியுமே சக்தி என்பதை உணருங்கள். – விவேகாநந்தர்