Archive for 'அகத்தியர் பஞ்சபட்சி'
அகத்தியர் – பஞ்சபட்சி 111 – 120
அகத்தியர் – பஞ்சபட்சி 111 – 120 **************************** நட்சத்திரப் பட்சி ************** 111. ஆதியசுவமுடனைந்து நாள் வல்லூறு கோதிலாவாறு நாள் கொம்பாந்தை – தீதிலா உத்திரங் கொண்டைந்துநா ளொன்காக மாங்கோழி பத்தனுஷமோண மயில் பார். ஆரூடக் கணிதப் பட்சி ****************** 112. அஞ்சுடன் வல்லூற்ண்ணு மாறுடனாந்தை யென்பார் துஞ்சிலாக் காகமைந்தாஞ் சுகம்பெறு மவையேகோழி நெஞ்சினில் மயிற்றானாறு நினைந்தநாண் முதலாயெண்ணிக் கொஞ்சி வையகத்திற்பேசக் குலவு மினிருபத்தேழே. வளர்பிறை – இராப்பட்சி ******************** 113. ஆடரிதேள்வல்லூ றானதனுமீன் காகம் [...]
Posted: May 8th, 2010 under அகத்தியர் பஞ்சபட்சி, சித்தர் இலக்கியம், பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: none
அகத்தியர் – பஞ்சபட்சி 101 – 110
அகத்தியர் – பஞ்சபட்சி 101 – 110 ************************************ சப்தமி – இடை, கீழ்முதுகு ********************* 101. கீழ்முதுகு வல்லூறு கிளர்மேன் முதுகாந்தை வாழ்பிடரி காகமாம் வானுதலாய் – கோழி வல்விலாத் தோகை மயிலாமிடம் வலத்தே யில்விலா வென்றே யியம்பு. அஷ்டமி – உந்தி, வயிறு ******************** 102. வல்லூறுதான் வயிறாம் வல்லாந்தை மார்பாகுஞ் சொல்லறிய காக முதுகாகும் – புல்லியே கோழியிடை விலாக் கோலமிகு மாமயிலே தோழிவல விலாச் சொல். நவமி – மார்பு, வயிறு [...]
Posted: May 7th, 2010 under அகத்தியர் பஞ்சபட்சி, சித்தர் இலக்கியம், பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: 2
அகத்தியர் – பஞ்சபட்சி 91 – 100
அகத்தியர் – பஞ்சபட்சி 91 – 100 ****************************************** இகாரச் சத்தம் *********** 91. தானாமி காரப்பே ரானுடைய கண்டமுதல் கானார் தலைக்காகங் கைக்கோழி – மானாய் உடனேமயின் முன்பின் வல்லூறாங் காலாந்தை மடலே புரிவாய் வகு உஎஒஅஇ. உகாரச் சத்தம் *********** 92. அண்டு முகாரப்பே ரானுடைய சென்னி முதல் கண்டமாங் கோழியது கைமயிலாம் – உண்ப வல்லூறுடன் முன்பின் வாழுமே யாந்தையது நல்லகால் காகமாய் நாட்டு எஒஅஇஉ. எகாரச் சத்தம் *********** 93. நாட்டு [...]
Posted: May 6th, 2010 under அகத்தியர் பஞ்சபட்சி, சித்தர் இலக்கியம், பஞ்சபட்சி சாற்றிறம்.
Comments: none





