ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'அகத்தியர் பஞ்சபட்சி'

மின் – நூல் – அகத்தியர் பஞ்சபட்சி

உரோமரிஷி பஞ்சபட்சியை மின்னூலாக்கி வலையேற்றியாயிற்று. அகத்தியர் கோபித்துக் கொள்வார் அல்லவா? அதென்ன பாவம் செய்தது? அகத்தியர் பஞ்சபட்சி என்னும் குறுநூலையும் மின்னூலாக்கி வலையேற்றியுள்ளேன்.

அப்பாடா! அகத்தியர் – பஞ்ச பட்சி

அப்பாடா! அகத்தியர் – பஞ்ச பட்சி இனிதே முடிந்தது. 1940ல் படி எடுக்கப்பட்ட ஓலைச்சுவடியிலிருந்து என்னால் 1988ல் நாட்குறிப்பில் படி எடுக்கப்பட்டவைகளில் மிகவும் தேவையானவைகளை மட்டும் மிகுந்த உழைப்புடன் ஒரு விரலினால் கொத்தி அனுப்பி வந்துள்ளேன். மூலிகைப் படலம், அட்ட கன்ம காண்டம் ஆகியனவற்றை முயற்சி செய்து வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அகத்தியர் – பஞ்சபட்சி 121 – 125

அகத்தியர் – பஞ்சபட்சி 121 – 125 ************************************* பட்சி பாகம் ************* 121. சேனைதிசை கனகதிசை சீரதாகச் சிங்க திசையானை திசைப் பேசொணாத பூனை திசையாவு திசை யெலியினோடு பொருந்து முயற் றிசையெட்டும் பொலியும் பட்சி மோனமென்னுஞ் சூக்ஷ திசை நாளதாக முன்றினமே பிராண திசை யுண்மையாகப் பானமொழி மடமாதே பட்சி பாகம் பகர்ந்திடு வரைந்தொழிலின் பலன் கடாமே. மகாதிசை ஆண்டு ************************** 122. உண்டி நடை யைந்தாகி லிருபத்தைந்தா முழு தூக்கம் சாவானா லைந்தாகும் [...]