Category Archives: யாரோ சொன்னது
யாரோ சொன்னது – 19
யாரோ சொன்னது – 19
******************************
19.”நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.”
யாரோ சொன்னது – 18
யாரோ சொன்னது – 18
******************************
18.”இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!”
யாரோ சொன்னது – 17
யாரோ சொன்னது – 17
******************************
17.”சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்.”










