Category Archives: யாரோ சொன்னது
யாரோ சொன்னது – 22
“பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான தன்னலமேயாகும்.”
யாரோ சொன்னது – 21
“உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை;
பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.”
யாரோ சொன்னது – 20
யாரோ சொன்னது – 20
******************************
20.”துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது.”










