Comments on: நவராத்திரி – ஏழாம் நாள்

By: ஞானவெட்டியான்
அப்படியா?

குத்துறதுக்கோன்னு நினைத்தேன்.

By: துளசி கோபால்
அண்ணா,

இந்தக் கத்தி ஆப்பிளை வெட்டுறதுக்கு:-))))

By: ஞானவெட்டியான்
அன்புத் தங்கை துளசிக்கு,

இறை கருணைக்கடல். நம்மிடம் கத்தியை நீட்டாது; அவுணர்களிடம் மட்டுமே கத்தி. நமக்கு எப்பவுமே காக்கும் கரங்கள் தான்

By: துளசி கோபால்
தினமும் வந்து கும்பிட்டுப்போறேன்.

ஆஜர் மட்டும் சொல்லலை.

இங்கேயும் ஸ்வாமிக்கு தினமும் ‘அல்வா’தான்.

இன்னிக்கு நைவேத்தியம் ‘ஆப்பிள்’

நாளைக்காவது ஆயுத பூசையாச்சே. (கத்தியை நீட்டிடப்போறார் கடவுள்!)

ஒரு சுண்டல் செஞ்சுரணும்.

திங்க ஆள் கிடைச்சாச்சு:-))))))))

By: ஞானவெட்டியான்
அன்பு என்னார்,

மனத்தால் பூசை செய்வது(அல்வா கொடுப்பது) அத்வைதம்(அத்து+விதம்).

நீங்கள் எல்லாம் சுண்டலைக் காட்டிவிட்டு நீங்கள்தானே சாப்பிடுகிறீர்கள்(துவைதம்).

இறுதியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அல்வாதானே?