ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

திருவாசகம்-9

9. கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

கரங்குவிவார் = கைகூப்பித் தொழுபவர்
கோன் = இறைவன், தலைவன்

கைகூப்பித் தொழுபவர் உள்ளத்தே மகிழ்வையும், இன்பத்தையும் விளவிக்கும் தலைவனின் கழல் பாதங்கள் வெல்க!

Comments

Comment from Raju
Time: April 9, 2008, 10:32 pm

Dear Thiru. Gnaanavettiyaan,

I have been reading with great interest your blog on Thiruvaasakam. This has been a source of inspiration to me and to the large number of Tamil lovers, particularly in the country where I stay. But I note that you have stopped updating your Thiruvaasakam blog after February.

I request you Sir, to please continue the good work you have been doing for the benefit of the large number of Thiruvaasakam lovers.

Sincerely,

Raju
Jubail Industrial City
Saudi Arabia

Comment from ஞானவெட்டியான்
Time: April 9, 2008, 10:33 pm

My dear Raju,

I will continue THIRUVAASAKAM soon.

Comment from சக்தி
Time: April 9, 2008, 10:33 pm

அன்புள்ள ஐயா,

திருவாசகத்திற்க்கு பொருள் (அர்த்தம்) தெரியாதவர்களுக்கு உங்கள் வலை ஒரு வரபிரசாதம்.
மிக அற்புதமாக உள்ளது. தங்களுடைய விளக்கங்கள், பொருள் உணர்ந்து திருவாசகம் படிக்க மிகவும் உதவியாக உள்ளது. உங்களுடைய விளக்கங்கள் சிந்திக்க வைக்கின்றன.
தாங்கள் மீண்டும் இந்த வலையை தொடர அன்புடன் வேண்டுகிறேன். ஆவலோடு காத்திருக்கிறேன்.

அன்புடன்,
சக்தி

Comment from ஞானவெட்டியான்
Time: April 9, 2008, 10:33 pm

அன்பு சக்தி,
மிக்க நன்றி

Comment from Rethinavelu
Time: April 9, 2008, 10:34 pm

புதுப்புது வீடா கட்டகிறீர்கள் எங்களுக்கும் சொல்லித்தரக்கூடாதா ஆருமையாக உள்ளது.
திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர்

Comment from ஞானவெட்டியான்
Time: April 9, 2008, 10:34 pm

அன்பு ரெத்தினம்,
என்னுடைய பதிவுகள் எப்பொழுதுவேண்டுமாகிலும் எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்னும் எண்ணத்தினாலேயே, தளம் ஒன்று பணம் கட்டி எடுத்தேன். அதில் என்னுடைய இடுகைகளை இட்டுள்ளேன்.

Comment from Nathan
Time: April 9, 2008, 10:35 pm

Hello! Good Site! Thanks. you are really GREAT!

Comment from சாகர்
Time: April 21, 2008, 11:29 am

Pl continue

Comment from vij
Time: April 21, 2008, 11:30 am

good sir, after retiring from service you are doing some service to the language TAMIL – as read from punnutam it is understood many people are fond of reading your site.
vij

Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2008, 11:31 am

My dear Vij,
Thanks for visiting.

Comment from ennar
Time: April 21, 2008, 11:34 am

கைகூப்பி தொழுதவர் கையில் தானே துப்பாகியும் இருந்து காந்தியை கொண்றது

Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2008, 11:34 am

எல்லாக் கையுள்ளும் துப்பாக்கி இருக்காது.

Comment from g.ragavan
Time: April 21, 2008, 11:35 am

என்னார், தொழுத கையுள்ளும் படையொடுங்கலாம். ஆனால் எல்லாத் தொழுகையும் படையொடுங்குக் கையல்லவே!

Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2008, 11:35 am

ஆமாம் இரகவன். அதையேதான் என்னாருக்கு நானும் சொல்கிறேன்.

Comment from யோகன் பாரிஸ்
Time: April 21, 2008, 11:35 am

ஐயா!!
அவனைக் கைகூப்பி வணங்க !! நமக்கு இன்பம் – இறைவன்
அவரைக் கைகூப்பி வணங்க அவருக்கின்பம் – அரசியல்வாதி
யோகன் பாரிஸ்

Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2008, 11:36 am

அன்பின் யோகன்,
ஆமாம்.

Comment from C.S. Ravindramani
Time: April 21, 2008, 11:36 am

C.S. Ravindramani said…
Shri Gnanavettiyan,

It is really nice to be in this blog.

Continue your service.

Thanking you sincerely for your efforts.

C.S. Ravindramani.

Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2008, 11:37 am

My Dear Ravindramani,
Due to certain pre_occupation and shivering fingers Ii is kept pending.

Soon Thiruvasakam will be continued in
http://siththan.com/
Thanks for dropping in.

Write a comment