ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

நவராத்திரி – நான்காம் நாள்

இன்று பராசக்தியை வைணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி நிற்பவள்; கருவாகனத்தில் இருப்பவள். அம்பிகைதான் திருமால்; திருமால்தான் அம்பிகை. குருவாயூரில் நவராத்திரி விழாவில் அப்பனை, அம்மையாக அலங்கரித்து வழிபாடு இன்றளவும் செய்து வருகிறார்கள். அதற்குண்டான பட்டுச் சேலைகள் மைசூர் அரசன் தந்தாம்.


படையல்: எலுமிச்சை(எழும்+இச்சை) சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: பைரவி

Comments

Comment from sivabalan
Time: April 19, 2008, 10:00 am

அய்யா,

நவராத்திரி பண்டிகை மூலம் நம்க்க சொல்ல வரும் விசயம் என்னவென்று சுருக்கமாக சொல்லுங்களேன்..

நல்ல பதிவு.

நன்றி

Comment from sivabalan
Time: April 19, 2008, 10:02 am

அன்பு சிவபாலன்,
நவராத்திரி விழா மூலம் சொல்ல வரும் கருத்தைச் சுருக்கமாக இட்ட இடுகை
http://siththan.com/?p=39

Comment from ராதாராகவன்
Time: April 19, 2008, 10:04 am

மனதுக்கு இனிய பதிவு.

Comment from ஞானவெட்டியான்
Time: April 19, 2008, 10:04 am

அன்பு ராதாராகவன்,
மிக்க நன்றி.

Write a comment