ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

மின் – நூல் – ஞானக் குறள்

ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை. 50 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.

Comments

Comment from நிகழ்காலத்தில்..
Time: June 21, 2010, 5:41 pm

பாரட்ட வேண்டிய முயற்சி, தமிழில் ஞானப்பாதையை அடையாளம் காட்டியவர்களுள் முக்கியமானவர் தாய் அவ்வை

பொறுமையாக படிக்கிறேன்

வாழ்த்துகள்

Comment from ஞானவெட்டியான்
Time: June 22, 2010, 3:07 pm

மிகவும் பொறுமையாகப் படித்து, செயலில் இறங்கி அநுபவிக்க வேண்டியது மிக அவசியம்.

Write a comment