ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

அகரமுதலி – 1

எனக்குத் தெரிந்த சில தமிழ்ச் சொற்களைப்(ஆங்கிலத்துக்கு இணையான) பட்டியலிட்டுள்ளேன். உதவியாக இருக்குமென்ற எண்ணத்துடன்………

abduction எடுத்தாளுதல்
absolute முற்று
முழுதானவை
abstract அப்பூதியாக
abstract noun பண்புப்பெயர்
accent அசையழுத்தம்
accept இசைதல்,ஒவ்வல், ஒப்பு
accident தன்னேர்ச்சி
account book கணக்குப் பொத்தகம்
Accrued
Interest
சேர்ந்த வட்டி
accuracy துல்லியம்,கூரகை
action ஆற்றம்
active voice. ஆற்றுவ வாக்கு
acumen விவேகம்,நல்லதைப் பகுத்துணரும் வல்லமை
acute எடுப்பு
administer அமைந்தர்
administration அமைப்புத் துறை, (அடு) முனைத்தம்
administrative ஆள்வினை
administrator அடுமுனைத்தோர்
aerobatics விமான வித்தை
aerobatics வான ஊர்தி மூலம் நடக்கும் வான்
வேடிக்கை
aerobe காற்றுப்பருகுயிரி
aerobics காற்றுப் பயிற்சி-நடத்தல், ஓடுதல்,
நீந்துதல்
aerobiology காற்று நுண்ணுயிரியல்
aerobomb வான்
குண்டு
aerobus வான் பேருந்து
aerodart வான எறிபடை
aerodontalgia மிக உயரத்திலிருக்கும்போது ஏற்படும்
தலைவலி
aerodrome விமான நிலையம், தளம்
aerodynamics காற்றியக்கம் சார்ந்த ஆய்வு, வளி
யியக்கயியல்
aerogram வான்மடல்
aerography காற்றி, வளி
மண்டலம் பற்றிய விளக்கம்
aerolite விண்கல்
aerology காற்று வெளியிஇயல்
aeromancy வானிலையைக்கொண்டு வருவதை
முன்னுரைத்தல்
aeronaut வான்வெளிப் பயணி
aeronautic விண் பயணம் சார்ந்த
aerophagia அடிவயிற்றுக்கோளாறினால் காற்றை
உள்இழுத்து விழுங்குதல்
aerophobia காற்றச்சம்
aerophyte காற்றுத்தாவரம்
aeroplane பறனை
aerostat வான்இ மிதப்புக்கலம்
aerotheraphy காற்று வளி மண்டலம் மூலம் நோய்
தீர்க்கும் முறை
affinity card பயன்கொடை அட்டை
agent மேலாள்
agglutinative languages ஒட்டுநிலை
மொழிகள்
aided design வடிவமைப்பு
aileron உருட்டி, உருட்டிறக்கை
air force விமானப்படை
air freshner காற்றினிமைத் திவலை?
air power விமானப்படை வலிமை
air raid விமானத் தாக்கல்
air rifle காற்றழுத்த வெடிகுழல்
air strike விமானப்படைத்தாக்குதல்
air terminal விமானக்
கட்டட முனையம்
air time ஒலிபரப்பு நேரம்
air to air விண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும்
air traffic control விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டு
நிலையம்
air traffic controller விமானப் போக்குவரத்துக்
கட்டுப்பாட்டாளர்
air your views கருத்துக்களைத் தெரிவித்தல்
airbag (விபத்துக்) காப்புக் காற்றுப்பை
air-base விமானப் படைத்தளம்
air-bed காற்றடைத்த விரிப்பு, படுக்கை
air-bladder வாயுப் பை
air-borne காற்றில் பறத்தல்
air-brake காற்றழுத்த வேகத் தடை
air-brush வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி
air-brush (புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி
air-bus (குறுகிய
தூர) வானூர்தி
air-condition(er) குளிர் வசதி (சாதனம்)
air-conditioning பதனித்தல்
aircraft விமானம்,
பறனை
aircraft
carrier
பறனை(விமானம்) தாங்கிக் கப்பல்
aircrew பறனை(விமான) ஊழியர்கள்
air-drop வான்குடைவழி பொருட்களைப் போடுதல்
airfare பறனை(விமான)க் கட்டணம்
airfield பறனை(விமான)
ஓடு தளம்
airframe பறனை(விமான)க்
கூடு
Airgun காற்றழுத்தத் துப்பாக்கி
air-hostess பறனை(விமானப்) பணிப்பெண்
airing cupbaord உலர்அலமாரி
airless காற்றில்லா
airlift வானூர்திவழி கொண்டு செல்லல்
airdrop வானூர்தி வழி இறக்குதல்
airline விமானப் போக்குவரத்து, விமான நிறுவனம்
airliner பயணி விமானம்
airlock நீர் வழியத்தடையாய் உள்ள
நீர்க்குமிழி, காற்றடைப்பு
airmail வான்
அஞ்சல்
airman பறனை(விமான)ப் படையாள்
airplane பறனை, விமானம்
airplay வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும்
இசை
airpocket பகுதி (காற்று) வெற்றிடம்
airport வான்புகல், பறனை(விமான) நிலையம்
airship வானக்கப்பல்
airshow விமானத் திறன் விளக்கக்காட்சி
airspace நாட்டின் வான்வெளி
airspeed வான்வேகம்
airstrip பறனை(விமான)த் தடம்
airtight காற்று உட்புகா
airvent கணப்பு அடுப்பு
airwave ஒலியலை
airway விமான நிறுவனத்தின் பெயர், சுவாச வழி
airwoman விமானப் படைப் பெண்
airworthy பறக்கத்தகுந்த
airy promise காற்று வாக்கில் செல்லும் உறுதிமொழி
alchemist இரசவாதிகள்
allowance உள்ளுவங்கை
amateur அமர்த்தர்
ambidexterous இருகைகளையும் திறனோடு பயன்படுத்துதல்
ambience சூழல்,
ambient எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துள்ள
ambiguity தெளிவின்மை,
ஒன்றுக்குமேல் பொருள் தரும் சொல்
ambiguous தெளிவற்ற,ஒன்றிற்கும்
மேற்பட்ட பொருள் தருகிற
ambilateral இருதரப்பு (unilateral
ஒப்புநோக்குக-ஒரு தரப்பு)
ambisexual இருபால்(ஆண்,பெண்
உறுப்புகள்) உள்ள
ambisinister இரு கைகளும் தேர்ச்சியற்ற
ambisyllabic சொல்லில் ஒரே ஒலி இரு அசைகளிலும்
இருத்தல்
ambitendency ஒன்றுக்கொன்று முரணாக நடத்தைகள்
ambivalent எரிமாறான
பொருள்,
ambivert இருகுணமுடையான்
amphibious இருவாழி
anaesthetist மயக்குனர்
analogue தொடரியம்
analogy ஒப்பு
analysis அலசல்
analytical பிரிநிலை
analytical skills அலசற் கூர்கள்
anamolous வழுவமைதி
ancestor தென்புலத்தார்
ancient language முதுமொழி
animism ஆன்மியம்
annual ஆண்டுக்கொருமுறை
antenna அலைவாங்கி
antenna ஆல்தண்டு
anthropology மாந்தனூல்
appendix பிணைப்பு
applied அப்பளித்த
appreciation நயப்பு
aptitude ஒப்பாற்று
aquatic நீர்வாழி
arbitary இடுகுறி
archbishop அரசக் கண்காணியாளர்
arithmatic கணிதநூல்
arranger அமைப்பாளர்
artificial language செயற்கைமொழி
ash கரவு,சாம்பல்
assembly அவையம்
assimilate தன்மயமாகு, ஒன்றிக்கல
assistent அடுத்தாள்
astrology குறிநூல்
astrophysics ஆதிரைப்
பூதவியல்
atlas திணைப்படம்
attitude ஒத்தீடு
(இடுதல் என்பது வினையைக் குறிக்கும்),
attitude ஒத்திசைவு
auto தானி
automatic தானாட்டாக
autumn வறளை
Available
Balance
எடுப்பிருப்பு
axis
அச்சு, இருசு
anus அண்டி
Amen அ·தாக, அவ்வாறே ஆகுக,
அப்படியே ஆகக் கடவது
abacus மணிச் சட்டம்
abandon கைவிடு
abase இழிவு படுத்து
abate குறை, தணி
backward பின்னீடு
backwaters கழி
bacteria பட்டுயிரி
bad பாழ்
Balance sheet ஐந்தொகை
bar-code நாமம்
basic படு(கை)
beaver நீர்நாய்
behaviour போக்கு
belt வார்
benedictory புறநிலைவாழ்த்து
bicentennial இருநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
biennial இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
Binary இருமம்
binary naumber இரும எண்
bisect பிய்ச்செகு
blade வள்ளேடு
blare பிளிறு
blog வலைக் குறிப்பு/சுவடு/பதிவு
blood புலத்து
boiling point கொதிப்புள்ளி
bone எலும்பு,என்பு
bonus பொலினம்
bore water புறை நீர்
botany புதலியல்,
நிலத்திணை நூல்
brahmy பெருமி
brand பொரிம்பு, விலாசம்
brown கபில நிறம்
brush பற்றை/பத்தை
bulb மின்குமிழ்
bull-dozer அதுக்கி
business பொதினம்
buttocks புட்டம்
button பொத்தான்
behind பின்னால், பின்புறம்
calibrate அலகிறுத்து
calibration அலகிறுத்தல்
camera உருக்கவர் பெடி, ஒளிக்கூடு
capacity இயலுமானம்
capital rationing கொட்டில் அருக்கு
cash card காசு அட்டை
cash flow பணப் பாய்வு
castles in the air கனவுலகத் திட்டம், மனக்கோட்டைகட்டுதல்
casual verb பிறவினை
cauliflower பூக்கோசு
CD துரவி, நெகிழ் வட்டு, குறுந்தகடு
centennial நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
challenge சூளுறை
channel கன்னல்
characteristic படிமம்
charge கொண்மை
charge card பற்று அட்டை
chart தகடு
checklist கலை
இழுத்தி
checks கவிப்பு,கவனம்
cheque காசோலை
cheque guarantee card காசுறுதி அட்டை
cine artist திரைக் கலைஞர்
circumflex நலிபு
citizen நிலைமகன், குடியினன்
city பாழி, நகர்
civilisation நாகரிகம்
class dialect குலவழக்கு
classical language இலக்கியமொழி
classification பகுப்பு, வகைப்படுத்தம்
classificatory stage பாகுபாட்டுநிலை
clear the air ஐயம் நீக்கு
clock கடிகை
club குழும்பு
coastal கரையாளர்கள்
co-brother சகலன்
Cockpit வலவனறை
colloquial dialect பேச்சுவழக்கு, உலகவழக்கு
colour கெழு,நிறம்,வண்ணம்
combination பிணைப்பு
combinations பிணைப்புகள்
combining பிணைத்தும்
comfort ஏந்து
commentary பாவின்றெழுந்த கிளவி
commerce கும்மாறுகை
common குமிய, குமுந்த
common denominator குமுன
அடிப்படை
communication குமுனேற்றம்
companion பாங்கன்
company கும்பனி
compatible ஒத்திசைவு
complementary copy பரிசிற்படி
complex பலக்கை
composite language கலவைமொழி
compounding கும்பூணுதல்
comprehensive கும்பெருக்கான
computing கணிமை
conceive கருக் கொள்ளுதல்
concentration செறிவு
concept கருதுகோள், கருத்து
concrete கற்காரை
condition கட்டியம்
conductor நடாத்துனர்
confirmation ஒத்திசைவு, நிறுவுதல்
congestion கும்மூட்டம்
connect கணு
connectedness கணுக்கு
connection கணுக்கம்
consideration எண்ணம்
consistency திட்டிமை
consistency சீரிமை
construction கட்டுதல்,குந்தூக்கம்,கட்டுமானம்
content உள்ளீடு, குந்துறு
continum தொடர்பு கொள்ளுதல், கணுத்தியம்
continuous தொடர்ச்சி
Contract ஒப்பந்தம்
contraction சுருக்கல்
cook மடைத்தல்,சோறாக்குதல்,அடுத்தல்,சமைத்தல்
cookies தரவு முடி,சுருங்கை
cooking சமைத்தல்,குய்த்தல்,தாளித்தல்
copy படி
corporation நியமம்
corrosion கறட்டு
corruption சிதைவு
cost பெறுதி, கட்டு
council சூழவை
Coupe கொப்பு,பிரிக்கப்
பட்டது,பிரிக்கக்கூடியது
course சுறுதை (how many courses?)
CPU மையச் செயலாற்று அலகு, நடுவண்
செயலாற்று அலகு.
crane குரணை
creative skills கருவாற்றக் கூர்கள்
creativity கருவாற்றுதி
credit card கிட்டிப்பு அட்டை
criteria கிடறுகள்
criteria குறிவைகள்
criterion குறிவை
critical கிடுக்கல்,
கிடுகு
cult வழிபாடு
cultivated language திருந்தியமொழி
current மின் ஓட்டம்
curve குருவை
cyber space சூள்வெளி
DA(digital to analog) converter இலக்கமுறையிலிருந்து அலைவு முறைக்கு
மாற்றும் சாதனம்
daughter language கிளைமொழி
dead language வழங்காமொழி
debate வாக்காடல்
Debit Balance பற்று இருப்பு
debit card கடவிப்பு அட்டை
decennial பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
deci பத்து
decimal number பதின்மஎண்
decision தீருதல்
definition வடித்தம்
degradation இழிபு
delayed காலந்தாழ்த்தி,சுணங்கி
delete அழித்தல், தள்ளிவிடு
delude பிரமை
demand வேட்பு, தேவை
demonolatry பேய்வணக்கம்
denial மறுப்பு
depend பந்தப்படு
dependent பந்தப்பட்ட நிலை
dependent language சார்மொழி
derivation திரிவு
derivative language திரிமொழி
design அடவு
diacriticals மீக்குறிகள்
diaganose கண்டறிதல்
dialect வழக்கு
dictator முற்றாளர்
didigtal paper இலக்கக் காதகிதம்
didigtal recording இலக்கமுறை பதிவு செய்தல்
didigtal research இலக்கமுறை ஆராய்ச்சி
differentiation வேறுபடுத்தல்
Digital இலக்கம்,
இலத்திரன்
digital audio tape இலக்க முறை ஒலிநாடா
digital circuit இலக்கச் மின்சுற்று
digital communication இலக்க முறை தகவல் தொடர்புகள்
digital computer இலக்கமுறை கணினி
digital control இலக்கமுறை கட்டுப்பாடு
digital darkroom இலக்க இருட்டறை
digital data இலக்கமுறை தகவல்
digital data service இலக்க தகவல் பணி
digital data transmission இலக்க முறை தகவல் அனுப்புதல்
digital PBX இலக்க அஞ்சல் பெட்டி
digital repeater இலக்கமுறை மீட்டுருவாக்கப் பொறி
digital signal இலக்கமுறை குறியலை
digital signal processing இலக்க முறைக் குறிப்பு செயலாக்கம்
digital sorting இலக்க முறை பகுத்தல், இலக்கமுறை
வரிசையாக்கம்
digital speech இலக்கமுறைப் பேச்சு
digital tracer இலக்க வரைபடக் கருவி
digital transmission இலக்கமுறை அனுப்பீடு
digitise இலக்கமாக்கு
digitla plotter இலக்கமுறை வரைவி
dimension பரிமாணம்
diminish(வி) குறை
diminutive குறுமை
Dinning Hall உணவறை
diphthongs ஈரொலிகள்,புணரொலி
direction நெறியாண்மை
director நெறியாளர்
discardance of inflection ஈறுகெடல்
discount தள்ளுபடி
discounting கூட்டொதுக்கி
disguise மரூஉ
disk திகிரியை
disparity புரையொதுக்கு
dispassion வைராக்கியம்
dissect இடைச்செகு
distillation ஆவியாக்கி வடித்தல்
diversion இடை
விலக்கு
doctrine கொள்கை
Dr(பட்டம்) பண்டாரகர்
draft வரைவோலை
drag இழுவை
driving துரவுதல்
duty free shop வரியிலா கடை
dynamic font இயங்கு வார்ப்பு,தினவு வார்ப்பு
earofoil வானூர்தி இறக்கை
economic பொருளிய, அகநய
effort முனைப்பு
ego அகப்பாடு
elastic நெகிழுதல்
elasticity நெகிழுமை
electrical battery மின்கலம்
electrical circuit மின்சுற்று
electrical generator மின்னாக்கி
electrical motor மின்னோடி
electrical transformer மின்மாற்றி
electronic-governace மின்னாட்சி
electronics மின்னியல்
elegy கையறுநிலை
element எளிமம்
elements எளிமங்கள்
elevation உயர்வு
elevator ஏற்றி,ஏத்தி
empirical stage ஆய்வுநிலை
encoding குறிமுறை
energy ஆற்றல்
engineer பொறிஞர்
enumerated நிரைத்த
environment சூழமைவு
erosion அரிப்பு
escapist தப்பித்துக்
கொள்ளும் பாவனை
establishment நிருவாகம்
estimation மதிப்பு
ethics ஒழுக்கநூல்
ethnology குலநூல்
etymology சொல்லியல்
evolution விரிவளர்ச்சி,திரிவாக்கம்
examination நோட்டம்
examine ஆராய்
excavator குவையன்
executive செயலாளர்
existentialism கடப்பியம்
experience பட்டறிவு
explodent வெடிப்பொலி
extension விரிபு
extreme எக்கு
excellent சிறந்த
fact பட்டாங்கு, உண்மை
factor ஆக்கூறு
factorization பகுதியாக்கல்
factory பட்டரை
falsifiability பொய்ப்பித்தல்
fascists பொதுக்கையர்
fashion படியம்
feasibility ஆகுமை
fedquentative இரட்டைக்கிளவி
feeling உணர்ச்சி
fetch கொணர்தல்
feudalism அமரநாயகமுறை
field புலம்
filter பிழிதை
flap சிறகை
flash பளிச்சு
flexibility வளைமை,நீர்மை,நீக்குப் போக்கான
floppy சிறகை
fonts வார்ப்புக்கள்
forecasting புறக் கடாத்து
foreign language அயன்மொழி
form உருவம்
formal உருவல்
formulate உருவலிடு, உருவலித்தல்
formulation உருவலிப்பு
formulator உருவலிப்பவர்
forward முன்னீடு
frame சட்டகம்
Framework வரம்புறுகு
free இலவயம், இலவசம்
freedom பரியுடைமை
freeness பரிதன்மை
function வங்கம்
fundamendalist அடித்தளவாதி
game காமை
gene ஈன்
geneological மரபுவரிசையியல்
general பொதுப்பு
General Ledger பொதுப் பேரேடு
generalisation பொதுப்பித்தல்
generic பொதுமை
generic ideas பொதுவான கருத்துக்கள்
geograhy திணைநூல்
geology புடவியல்
get off the air ஒலி/ஒளிபரப்பை நிறுத்து
girl,lady சிறுமை,பெண்
glaas bottle கிளர்பொட்டில்
global குழவல்
global warming கோள வெதுமை
globalisation கோளமாக்குதல்
gold card பொன்னட்டை
governance குவனம், ஆளுகை
governess குவனி, ஆளுநி
governing குவனும், ஆளும்
government குவனம், ஆட்சி
governor குவனர், ஆளுநர்
grading கடவுதல்
grand design பெருத்த-அடவு
granite கருங்கல்
grave படுப்பு
guarantee காப்புறுதி
guess உன்னி
guessing உன்னிப்பு
guillotine தலைவாங்கி
gymnosophists ஓகிகள்
hacker கணினிக் கள்ளன், வலைக் கள்ளன்
hall சால்
hanger ஊஞ்சு
hardware கடுவறை
helper கையாள்
hexa decimal பதினறுமம், பதினரும எண்
high உயர்
hinge
கீல்
historical மரபுவரிசையியல்
Hobby ஓய்வுழை
hole துளை, தொளை, தொண்டி
home அகம்
honesty நயன்மை
hotness வெம்மை
hush அமை
hybrid இருபிறப்பி
hydraulic நீர்மவியக்கு
hydronymy ஆற்றுப்பெயர்
hypothesis ஊகம்
ice point பனிப்புள்ளி
Idea வடிப்பு/வடிவு/கருத்து
(கருத்திலிருந்து வடித்து எடுத்தது.)
idealogues கோட்டாளர்கள்
identification அடையாளம்,விதந்தேற்றம்
identity அடையாளம்
ideologic கருத்து முதலாக
idiom மரபு
imagination உன்னம்
immigrant வந்தேறி
imperialism பேராண்மை
important முகமை
in the air பரவலாக இருத்தல்
incorporating கட்புறுத்தல்
indefinite செந்நிலை
independence பந்திலாமை, தன்னாளுமை
independent பந்தப்படா நிலை
independent language தனிமொழி
index அகரவரிசை
index சுட்டு
inductivism பொதுமையறிதல்
industry practice துடிமப் பட்டகை
inflation பழுக்கம்
inflectional changes ஈறுதிரிதல்
influences உள்வலுத்தும்
information உள்ளுருமம்
initiative தன்முனைப்பு
input உள்ளீடு
inscriptions கீறல்கள்
inspection உள்நோட்டம்
Installment
Frequency
தவணைப் பருவெண்
institute நிறுவனம்
institution அமைப்பு
instrumentalist பிரயோகவாதி
insurance உள்ளுறுதி
integer தொகுவை
integrate ஒருங்கிணை
intensive மிகுதி
intention ஈடுபாடு
inter இடை
intercom இடைக்குமன்
Interest பொலிசை, வட்டி
interface இடைமுகம்
interjectional உணர்ச்சியொலி
intermediary இடைஞர்
internal realist யதார்த்தவாதி
international call வெளிநாட்டுக்கூவல்
internet இடைநுளை
intra உள்ளுறு
intransitive துரவிலா,பெயராத
introduction தொடக்கம்
invented புனையப்பட்டு
issue இடுவு
issues இடுவுகள்
issues புலனங்கள்
immoral நெறிதவறிய
jargon குழுமொழி
jet planes தாரைப் பறனைகள்
junior உன்னியர், உன்னிலை, இளந்தகை
justice நயன்மை
kingdom அரசனுடைமை
labour உழைப்போர்
lane ஒழுங்கை
laterite செம்பூரான்கல்
layman ஆர்வலன்
least இழிந்த
lecture விளக்குரை
Ledger பேரேடு
legitimacy அளவையாட்டம்
liberal எழுவரல்
liberal dream எழுவரற் கனவு
liberty எழுவுதி
lift ஏற்றி,தூக்கல்
limitation எல்லை,விளிம்புகள்
literary dialect நூல்வழக்கு
living language வழங்குமொழி
load உழத்து
Loan Product கடன் புதுக்கு, கடன் விளைப்பு
local call உள்ளூர்க்கூவல்
local dialect இடவழக்கு
lock(verb) கொளுவு
Logic அளவையியல்
logic ஏரண நூல், தருக்கநூல்
logical skills அளகைக் கூர்கள்,தருக்கக் கூர்கள்
login உள்ளேகு
logo இலகை
logout வெளியேகு
low தாழ்
luck அதிர்ஷ்டம்,நல்லூழ்
lyric பாட்டு
magazine தாளிகை, பத்திரிக்கை
main frame computer பெருஞ்சட்டக்
கணிகள்
Maintain பேணு
Maintaining
Balance
இருப்பைப் பேணுதல், பேணும் இருப்பு
management மானகையியல்
manager மானகையர், மேலாளர்
managing மானகைத்தல், மேலாள்தல்
many to one relation பலவுக்கு ஒன்றான
map முகப்பு
mapping முகப்பீடு
maritime வாரித்துறை
market மாறுகடை, அங்காடி
marketing மாறுகொள்ளல், அங்காடித்தல்
Master of Arts கலைத்திறவோர்
materialistic பொருள் முதலாக
Maximum Balance மிகையிருப்பு
meanings பொருட்பாடுகள்
measurement அளவு
measuring அளத்தல்,மட்டுதல்
media மிடையங்கள்
memory நினைப்பு
mercenary கொள்முதற்காரன்
meridian உச்சகம்
metals மாழைகள்
metanalysis வழூஉப்பகுப்பு
metaphor அணி
metaphysics மெய்யியல்
metathesis இலக்கணப்போலி
method முறைமை
methodology முறைமையியல்
middle times இடைக்காலம்
millennial ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை
Minimum Balance குறையிருப்பு
mismanagement முறையற்ற
மானகை
mixed language கலவைமொழி
modern times தற்காலம்
modernists நவீனக்காரர்கள்
monitor கணித்திரை
monosyllabic ஓரசைநிலை
morphologic வடிவுமாறியல்
motion முகட்டம்
motivation ஊக்குவிப்பு
motor முகட்டி
motto முழக்கம்
muck களிம்பு
multiplication மல்கி விளைத்தல்
murder வேட்கொலை
murderer. மரியிழையர்
murmur முறுமுறு
mutation போலி
mythology பழமைநூல்
mitigate(வி) தணி
natural language இயற்கைமொழி
network வலையமைப்பு
neutral நொதுமலாக
neutral நொதுவல்
new language புதுமொழி
nice நொய்மை
nomad language அலைமொழி
notice நோட்டிகை
nuances விகசிப்புக்கள்
number எண்
numerical thinking எண்ணியற்
சிந்தனை
nut கொட்டை,நெற்று
object முன்னிடு, முன்னீடு, மறுத்திடு
objectivity புறனுமை
obscurantist தடைக்கட்டு
obscurantist thinking தடைக்கட்டுச்
சிந்தனை
observation அவதானிப்பு
obsession எதிர்க்குத்து
Octal எண்மம்
octal number எண்ம எண்
octave நிலையி(எட்டுஅடங்கியது)
octennial எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
octingentennial எண்ணூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
octogenerian 80க்கும்89க்கும் இடைப்பட்ட வயனதினர்
office அலுவம்
officer அலுவர்
official patronage அலுவத்
தாளாண்மை
offline status விலகு நிலை
ogen அ·குறுதல்,கண்ணுறுதல்;
old times முற்காலம்
on the air ஒளி/ஒலிபரப்பு
online status உடன் நிலை
onomatopoeic ஒப்பொலி
open source திறந்த ஊற்றுகை
operating system இயக்கச் சட்டம்
operation பண்டுவம்
operationalism செயல்பாட்டு முறை
operations இயக்கங்கள்,செயல்பாடுகள்
operator இயக்குநர்
opinion கோள்
optical character recognition ஒளிக்குறித் தெரிவு
optimist உகமையர்
option உகப்பம்
order உறுத்து
organizer ஒருங்கிணைப்போர்
outline வெளிக்கோடு.
output வெளியீடு, வெளிப்போத்து
Outstanding
Balance
நிலுவையிருப்பு
own உடமை
Ownership முதலாளுமை
oxymoron கற்பனைச்
சொல்
packing கட்டுதல்,பொக்கணம்,பொட்டலம்
pager அகவி
pan பலங்கை
parabola பரவளைவு
parent language மூலமொழி
Partition பங்கு பிரிப்பது,பகுத்தல்,பகிர்தல்
pass mark கடக்கு மதிப்பெண்கள், கடவு
மதிப்பெண்கள்
Passbook கடவுப் பொத்தகம்
Passbook
Balance
கடவுப்பொத்தக இருப்பு
passive voice பட்டுவ வாக்கு
passport புகற் கடவு
password கடவுச் சொல்
path-breaking வழிதெரிவிக்கும்
patronymic எச்சமுறைப்பெயர்
pattern அடை
patterns பட்டவங்கள்
percolation பொசிவு
perfect நிறைவு
permutation மடக்கி,முடைப்பு
permutations முடைப்புக்கள்
perspective பரப் பார்வை
pessimism பட்டுமை
pessimist படுமையர்
phase பக்கல்
philology மொழிநூல்
philosophy மெய்யியல்,பட்டாங்கு நூல்
phisical science இயற்கலை
phobia அச்சம்
phonetic decay ஒலிமங்கல்
phonetic variation ஒலித்திரிபு
phonology ஒலிநூல்
photo ஒளிப்படம்
physics பூதவியல்
pig ஏனம்,வராகம்
pillar குத்துக்கால்
pilot run வெள்ளோட்டம்
plank பலகை
planning பழனுதல்
planning திட்டமிடல், முன்திறம்
Platinum வெளுத்தியம்
play பல்லியம், ஆட்டம்
pneumatic-chistle ஊதுமச் சுத்தி
poem பாட்டு
point பொகுத்து
polish பளிச்சூட்டல்
polysyllabic பல்லசைநிலை
pond குட்டை
poor language வறுமொழி
porch/portico பூமுகம்.
port புகல்
portfolio புதவோலைகள்
pose பொதிவு
pose நாட்டி வைத்தல்
positive பொதிவான
positivists நேர்காட்சி வாதி
potential பொந்திகை
potential பொந்திகை
power புயவு
prakrit பாகதம்
pray பரவு
precise துல்லியம்
precision துல்லியம்
prefix முன்னொட்டு
prejudice முன்றவற்றெண்ணம்
presence பரவு
present பரையுதல்
presentation பரையேற்றம்
presentation skills பரையேற்றக் கூர்கள்
press பிசுக்கு, பிதுக்கு
pressure பிசுக்கூறு, பிதுக்கூறு
price பகர்ச்சி, விலை
pricing பகருதல்
pride பீடு
primitive
language
இயன்மொழி
principle நெறிமுறை
prioritize பரவுறுத்தல்
priority பரயேற்று
problem பொலவம்,புதிரி,கசகல்
problem
in the accounts
கணக்கில் கசகல்
procedure பரச் செலுத்து
process செயல்முறை
product விளைப்பு, புதுக்கு
production விளைச்சல், புதுக்கம்
production
personnel
விளைஞர்
productivity விளைப்புமை
professional பாத்தியத்தாள்
profit பொலியூட்டு
profit and loss account பொலுவிழப்புக் கணக்கு
profitability index பொலுவுடை விதகை
programme நிரல்
project முந்திட்டு,புறத்திடு, புறத்தீடு
projection முந்திட்டம்,புறத்திட்டம்
pronoun பகரப் பெயர்கள், பதிற்பெயர்
propensity இயலுமானம்
proportion விழுக்காட்டளவு
proposal முற்பொதி
proposed முற் போத்தல்
proposition முற் போத்தம்
prose உரைநடை
prosthesis முதல்விரி
proverb முதுசொல்
provincial dialect திசைவழக்கு
pseudo-secularists போலிச்சமத்துவக்காரர்கள்
psychology உளநூல்
pully உருளை
put on airs பிறரைக் கவர நடித்தல்
python பாந்தள்
quadrennial நான்காண்டுகளுக்கு ஒரு முறை
quadricentennial நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
quindecennial பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
quinentennial ஐநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
quinquennial ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
roar உரறு
rodent அரிப்பான்
root வேர்
rubber அரப்பு
reckless பொறுப்பற்ற
renunciation துறவு
safety சேமம்
saffronization காவி-மயமாக்கும்
sales
personnel, seller
விலைஞர்
sanscrit சங்கதம்
sasthiram சாற்றம்
satire அங்கதம்
saturated தெவிட்டிய
scan அலகிடுதல், வருடல், கண்ணித்தல்
scholars சான்றோர்
scientist அறிவியலாளன்
scooter துள்ளுந்து
scripture வாய்மொழி
sculpture படிமைக்கலை
sea-face கடல் முகம், கடற்புறம்
seaport கடல்புகல்
search criteria தேட்டக் குறிவைகள்
search engines தேடு பொறிகள்
secrecy கரவு
security காப்பு,கவலிறுதி
selling சாற்றுதல், ஏலுதல், வில்லுதல்
semantic changes பொருட்டிரிபு
semanticholism முழுமை அணுகுமுறை
semetic சேமியம்
senior சென்னியர், சென்னிலை, கெழுதகை
sense மதி
sensitivity சிந்தடைவு
sentence சொல்லடுக்கு
sentiment உணர்வு
septennial ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை
septicentennial எழுநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
series சரம்
series of words சரமிட்ட
சொற்கள்
serious சேரியது
server சேவையகம்
service சேவை
service
personnel
வினைஞர்
sesquicentennial நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை
set கொத்து
sets கொத்துக்கள்
sex performance செகை நடப்பு
sexcentennial அறுநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
sexennial ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
sexy dance செகை ஆட்டம்
sexy dress செகை ஆடை
shades சாடைகள்
share பங்கு
share price கூறு விலை
shift பெயர்த்து
showel loader கவந்து உழத்தி
signal light செய்கை ஒளி
simple எளிமை
simulate போலித்தல்
simulation பாவனை
simulator போலினி
sister language உடன் மொழி
skill கூர்,திறன்
sking தொடுக்கு ( தொடுக்குதல், செய்தல்)
smooth மென்மை
soap வழலை
society குமுகாயம்
soft சொவ்வு
software சொவ்வறை, மென்கலம்
solution சுளுவு,சுளுவம்
solve சுளுவி
sonnet அம்மை
sort criteria வரிசைக் குறிவைகள்
sources ஊற்றுகள்
spatial thinking வெளியியற்
சிந்தனை
special விதப்பு
specialisation விதப்பித்தல்
specialize விதத்தல்
specialty விதப்பு
specific விதுமை,விதப்பான
specific விதுமை
speed கதி
spelling பலுக்கம்
sports பொருது
spread பரத்து
spring வசந்தம்
stability தவலிதி
stabilizer நிலைப்படுத்தி
stable தவலை
stamp முத்திரை
standard செந்தரம்
standard செந்தர
state language நிலைமொழி
static நிலைத்த
status நிலை
steamer வல்லாவி
stem தண்டு
step எட்டு
store card கடையட்டை
Strategic தளத்தகை
strategy தந்திகை
structuralism அமைப்பியம்
subject தன்னிடு, தன்னீடு
subjectivity தன்னுமை
sub-registrar சார்பதிவாளர்
substitute நிகராளி
suck உறிஞ்சு
suffix பின்னொட்டு
suggest எடுத்துரைப்பு
summary கும்மூறு
summer கோடை
sunglass கதிராடி
superioirty complex மேன்மை
உணர்வுகள்
superstructure மேற்படையமைப்பு
supply உவளிப்பு,அளிப்பு
supreme court உச்ச நய மன்றம்
surgeons பண்டுவர்
surveyor பரவையர்
sutras சொற்றங்கள்
swipe card வயப்பு அட்டை
switch சொடுக்கி
syllabus தளவம்
synthetic செய்தொடை
system சட்டகம்
spleen மண்ணீரல்
Sir(பட்டம்) வயவர்
tactics தந்திகை,உத்தி
tamil phonemes ஒலியன்கள்
tamildom தமிழுடைமை
tautology அதாகுவியல்
technical நுட்பு
technician தைஞன், நுட்பன்
technique தைக்கை, நுட்பு
technique நுட்பம்
technology தைக்கியல், நுட்பியல்
teenager பதின்மர்
temperature வெதுமை
templet தும்படை,
சாளகை, பெருமாண்ட
tercentennial முன்னூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
termination தீர்முனைப்பு
test ஆய்வு
theme பொருளீடு
theology மதநூல்
theoritical stage கொண்முடிவுநிலை
thermodynamics தெறுமத்
தினவியல்
thesis இடுநூல்
thought நினைவு
through proper channel முறைவழி, உரியவழி
thrust நூக்கல்
to abridge பிருக்குதல்
to accelerate முடுக்குதல்
to approach அணுகுதல்
to become dense அதார்ப்புறுதல்
to bind கட்டு,வீக்கு
to bring கொணர்தல்
to budget பொக்கிடுதல்
to capitalise கொட்டிலாக்கல்
to classify குலவாக்கல்
to congest கும்மூடுதல், கும்மி ஊடுதல்
to connect கணுத்தல்
to contract குந்துரத்தல்
to control அடக்குதல்,கண்டுறல்
to corporate கட்புறுதல்
to filter பிழிதூற்றல்
to govern குவனுதல், ஆளுதல்
to heat வெதுப்புதல்
to move முகவுதல்
to play பலிவித்தல்
to propose முன்னிடு
to report புகல்தல்
to require கோருதல்
to rule ஆளுதல்
to unitize (to make into units) அலகிடுதல்
toggle தக்கை
tolerance ஏற்றுக்கொள்ளும் தன்மை
topack பொகுக்க,பொதுக்க
topography இடக்கிருறுவி
toponymy ஊர்ப்பெயர்
torque திருக்கு
traction துரக்கம்
trade வாணிகம்
trademark இலச்சினை,
traditional practice கொடிவழி அறம்
traffic துரப்பு
train தொடரி
Transaction துரனாற்றம்
transcribe கிறுவப் பெயர்வு
transcription ஒலிபெயர்ப்பு
transfer இடப் பெயர்வு
transient காட்சிப் பெயர்வு
transition பெயர்ச்சி
transitive துரவிய,பெயர்கிற (பெயர்ந்த/பெயரும்)
translate மொழிப் பெயர்வு
translation மொழிபெயர்ப்பு
transliterate ஒலிப் பெயர்வு
transliteration குறிபெயர்ப்பு
transmit பரப்பு
transnational நாடுபெயர்ந்தவர்
transparent தோற்றப் பெயர்வு
transpire நடைப் பெயர்வு
transport புகல்ப்
பெயர்வு, புகல் துரவு
transpose நிலைப் பெயர்வு
treatment நடப்பு
trench தொளுங்கு
trial and error தட்டுத் தடுமாறி
Trial Balance சரிபார்ப்பு இருப்பு
triennial மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை
truck துரக்கு
tube தூம்பு
tumbler குவளை
types of sex செகை வகைகள்
usage வழக்கு
utility பயனமைப்பு
unilateral ஒருதரப்பு
vaishnavas விண்ணெறியாளர்கள்
validity criteria வலுதிக் குறிவைகள்
variance வேறுகை
variation வேறாட்டம்
verbal changes சொற்றிரிபு
verse செய்யுள்/கவிதை
vicennial இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை
video விழியம்
virtual பொய்மெய்?
virus வெருவி,நச்சுக்கிருமி
viscosity பாகுமை
visualisation Problem தோற்றப் புதிரி
vocabulary சொற்குவை
volition விழையம்
volumes பெருக்கங்கள்
volumes (of books) மடலங்கள்
voluntary விழையாக, தன்னார்வ
volunteer விழையோர், விழைப்பணியாளர்,
விழைச்சேவையாளர்
voluptuous விழைதரு, மகிழ்வுதரக்கூடிய
warehouse வறைக்கூடம்
Wash area அலம்பகம்
water pump நீரிறைவையை
web pages வலைப் பக்கங்கள்
whistle வீளை
wholesaler மொத்த விலைஞர்
will உள்ளுதல்
winter மாரி
write-up எழுத்தாக்கம்
yield இணங்கு, கீழ்ப்படி
zoology விலங்கியல்

Comments

Comment from ராஜேஸ் குமார்
Time: May 11, 2010, 3:46 pm

அய்யா,
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் மிக நுட்பமான தமிழ் அகராதி தேடிக்கொண்டிருந்தேன் தாங்கள் இன்னும் பல சொற்களை கொடுக்க வேண்டும்
நன்றி

பி.கு: எனது பெயர் தூய தமிழில் எழுத உதவவும்

Comment from ஞானவெட்டியான்
Time: May 11, 2010, 4:00 pm

அன்பு நண்பரே,
பெயரில் மாற்றம் வேண்டாம். இன்னும் சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தருகிறேன்.

Pingback from how to type full tamil in blog? | safemyblog
Time: March 13, 2011, 11:49 pm

[...] அகரமுதலி:- http://siththan.com/archives/1656 [...]

Write a comment