யாரோ சொன்னது – 25-30
25. “சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.”
26. “உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.”
27. “மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.”
28. “உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.”
29. “நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.”
30. “எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை.”
Posted: February 20th, 2010 under பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: 2
Comments
Comment from devi
Time: September 19, 2011, 6:16 pm
ennakku miga miga pidithamanadhu “உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.”
romba perkku thevaiyana ondru
Comment from ஞானவெட்டியான்
Time: September 20, 2011, 10:10 am
Nanri Devi


Write a comment