6.கனவும் பலன்களும்
கனவும் பலன்களும்
**********************
மனிதர்கள் காணும் கனவுக்குப் பலன்கள் உண்டென்றும், கனவையும் அது காணப்படும் நேரம் ஆகியனவை வைத்துப் பலன்கள் கூறமுடியும் எனவும் முன்னோர்கள் சோதிட சாற்றிறத்தில் எழுதி வைத்துள்ளனர்.
1. கனவில் பாம்பு வந்தால் – ராகு கேது தோட(ஷ)ம் உள்ளது.
2.நாய் விரட்டினால் – பைரவர் தோட(ஷ)ம் உள்ளது.
3.மாடு விரட்டினால் – நந்தி வழிபாடு தேவை.
எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஆதாரம் – தினத்தந்தி சோதிட மலர்
அது சரி. மனிதன் விரட்டினால் மனித தோட(ஷ)ம் உள்ளது எனவும் மனைவி விரட்டினால் மனைவி தோட(ஷ)ம் உள்ளது எனவும் பலன் கூறிப் பரிகாரம் செய்ய முடியுமா?
| Tweet |
|
Posted: April 2nd, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 237
Comments
Comment from துளசி கோபால்
Time: April 2, 2008, 11:37 pm
ஞானவெட்டியாரே,
நீங்க கேட்ட கேள்விக்கு விடை தெரியலை. ஆனா என்கிட்டே ‘கனவுகளுக்குப் பலன்’னு ஒரு
புத்தகம் இருக்கு. எல்லாம் ‘ஆல் இன் ஆல்’ தமிழ்வாணன் எழுதுனது.
ஒரு குறிப்பிட்ட கனவு எனக்கு அடிக்கடி வரும். அதுக்குப் பலன் என்னன்னா,
‘உங்கள் தேவையற்ற முயற்சிகள் யாவும் தோல்வி அடையும். உங்களுடைய நியாயமான ஆசைகள்,
இன்றியமையாத தேவைகள் எல்லாம் உங்கள் முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக்கொண்டு வரும்.
உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொண்டு வருவதை
நீங்களே உணர்வீர்கள்’.
அதேபோல நடந்துக்கிட்டும் இருக்கு. இப்ப நான் கனவை நம்பறதா வேணாமா?
Comment from GOVIKANNAN
Time: April 2, 2008, 11:39 pm
மனதில் உள்ள ஆசாபாசங்கள் தெளிவற்ற படமாக தூக்கத்தில் வருவதில் ஒரளவு உண்மை இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திற்கு ஆழ்ந்த தூக்கத்தில் கனவெங்கே வரப்போகிறது.
வயிரு காய்பவர்களிடம் கேட்டால், சொல்லுவார்கள்,
கனவு கான ஆசைதான் ஆனால் தூக்கம் வரவேண்டுமே !
Comment from ஞானவெட்டியான்
Time: April 2, 2008, 11:40 pm
அன்புத் தங்கை துளசி அம்மையே,
ஞானவெட்டியான் சோதிடர் சொல்வது:
//’உங்கள் தேவையற்ற முயற்சிகள் யாவும் தோல்வி அடையும். உங்களுடைய நியாயமான ஆசைகள்,
இன்றியமையாத தேவைகள் எல்லாம் உங்கள் முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக்கொண்டு வரும்.
உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொண்டு வருவதை
நீங்களே உணர்வீர்கள்’.//
இது ஒன்றை மட்டும் நம்புங்கள்.
Comment from ஞானவெட்டியான்
Time: April 2, 2008, 11:41 pm
அன்பு கண்ணன்,
உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளுங்கள். கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
அதை இணைத்துப் பலன் சொல்வதை நம்புவது என்பது எனக்குச் சரவலாக உள்ளது.
Comment from Thekkikattan
Time: April 2, 2008, 11:42 pm
ஐயா, தாங்கள் அவ்வப்பொழுது இது போன்ற விசயங்களையும் தினம் ஒன்று என்று பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். எண்ணங்கள் எங்கே உருவாகிறது? தூக்கத்திற்க்கும் விழிபிற்க்கும்கிடையே சற்றெ எண்ணங்களாற்ற நிலையிருப்பதை உணர முடிகிறது. ஆனால், முழு விழிப்புற்றவுடன் வெளியிலிருந்து எண்ணங்கள்யாவும் உள்ளே மனத்தினில் விரைந்து ஏறுவதாகவும் உணர முடிகிறது. அப்படியெனில் அந்த எண்ணங்கள் ஆழ் நிலை தூக்கத்தில் எங்கே இருக்கிறது…?
Comment from ஞானவெட்டியான்
Time: April 2, 2008, 11:43 pm
அன்பு தெக்கிக்காட்டான்,
//எண்ணங்கள் எங்கே உருவாகிறது?//
மூளையில் உள்ள முகுளத்தின் தூண்டுதலால் கண்களில் பட்ட காட்சி விரிவடைந்து எண்ணங்கள் உருவாகின்றன். முகுளமே திருமால்- மாயந் மாயைக்கு அதிபதி. அவன் வயிற்றில் தோன்றிய பெருமா(பிரம்மா)வோ படைத்தற் கடவுள். அவனே எண்ணங்களைப் படைக்கிறான்.
//சற்றெ எண்ணங்களாற்ற நிலையிருப்பதை உணர முடிகிறது.//
அந்த நிலையிலேயே அமிழ்ந்திருத்தல்வேண்டும்.
//முழு விழிப்புற்றவுடன் வெளியிலிருந்து எண்ணங்கள்யாவும் உள்ளே மனத்தினில் விரைந்து ஏறுவதாகவும் உணர முடிகிறது.//
முழு விழிப்பு வந்தவுடன், கண்கள் பார்க்கின்றன. “நான் ஞானவெட்டியான்; எனக்கு எல்லாம் தெரியும்;” – இதுபோன்ற அகம் காரம் உதிக்கிறது. இதுவே எண்ணத்தின் அடிப்படை. இது ஆல்போல் தழைக்கிறது; விழுது விழுகிறது; அதில் மனம் சிக்குண்டு தடுமாறுகிறது.
//அப்படியெனில் அந்த எண்ணங்கள் ஆழ் நிலை தூக்கத்தில் எங்கே இருக்கிறது…?//
இல்லாத நிலை உணரமுடிகிறது என்றீர்களே! அப்பொழுது எண்ணங்கள் இருக்க முடியாது அல்லவா?
Comment from Thiru Moolan
Time: April 2, 2008, 11:44 pm
Guys,
Here is what I read about dreams.
All the events of past, present & future are are in a space (imaginary plane) somewhere. We are in the consiousness of the time and hence we see events in these 3 posible tense(past, present & future) in a sequeance. This is like our mind is moving in positive x co-ordinates in time in this space.
When a yogi in deep meditation, he can get out of the time (timelessness)and he could see everything (even previous birth and future too).
This what happens during dreams. The soul goes out for a walk in this space of events but not with respect to the time that we see while we are awake. The movements of soul is like a zig-zag into this plane so that the events are not in any particular sequence. Thats why some people can even see something about their future also in the dreams.
This also tells me one more thing. Everything is already predetermined. We are walking thru this list of events everyday as we progress on positive x co-ordinates in time….but all are already pre arranged there and predetermined.
May be this is what they call FATE.
Comment from paaravi
Time: April 2, 2008, 11:45 pm
ஐயா வணக்கம்!
தமிழ்வாணன்;”மார்படைப்பில் இருந்து தப்புவது எப்படி என்று” எழுதி வைத்துவிட்டு; அதுக்கே மண்டையப் போட்ட மனுசன். அதை விட்டு; நாம் கனவைப் பற்றி அலட்டிக் கொள்வது போல்; வேறு நாடுகளில் இல்லைப் போல் உள்ளது.
படித்துவிட்டு வேலை தேடுமொருவன்;வேலைக்கு அழைப்பு வந்ததும்;முதல் நாள் இரவு வந்த கனவு சரியில்லையே என வேலைக்குப் போகாமல் நிற்பானா?
இந்தப் பரிகாரமெல்லாம் பணம் பிடுங்கல்!!
நாம் அதீத ஆசைகளால் ;ஆட்கொள்ளப்படும் போது;இந்த வகைப் பரிகாரிகள் வாழ்வில் அடைமழை தான்.
யோகன் -பாரிஸ்
Comment from ஞானவெட்டியான்
Time: April 2, 2008, 11:46 pm
அன்பு யோகன்,
//இந்தப் பரிகாரமெல்லாம் பணம் பிடுங்கல்!!
நாம் அதீத ஆசைகளால் ;ஆட்கொள்ளப்படும் போது;இந்த வகைப் பரிகாரிகள் வாழ்வில் அடைமழை தான்.//
நன்று கூறினீர். மக்கள் உணரவில்லையே! என் செய்வது?
Comment from jmjamosha
Time: March 10, 2009, 10:10 am
என் அக்கா மகன் தன் கனவில் நான் பக்கவாதம் வந்தது போலவும் ஆஸ்பத்திரியில் இருப்பதுபோலவும் அதைப்பார்த்து மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்து போன என் அக்காவின் மூத்த மகன் அழுவது போலவும் கனவு கண்டான் . இதற்க்கு என்ன அர்த்தம்.
Comment from ஞானவெட்டியான்
Time: March 15, 2009, 3:20 pm
அன்புடையீர்,
உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.
கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
அதை இணைத்துப் பலன் சொல்வது என்னால் இயலாது.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
Comment from DEEPA
Time: July 4, 2009, 4:28 pm
kanavil karumbu vaguvathupol kandal yana palan?
Comment from siththan
Time: July 11, 2009, 11:35 am
அன்புடையீர்,
“கரும்பு வாங்கினால் இனியது நடக்கும்” எனக் கூறவா? அல்லது “கரும்பின் கணுக்கள் போல் தடைகள் வரும்; தாண்டினால் இனியது நடக்கும்” என்று பதிலிறுக்கவா? அறியேனே!
உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.
கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
அதை இணைத்துப் பலன் சொல்வது என்னால் இயலாது.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
கனவுகளை மறந்து நனவுலகுக்கு வாருங்கள்; தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள். நடப்பது யாவும் நன்மையாகவே முடியும்.
Comment from suganya
Time: October 21, 2009, 2:13 pm
எனக்கு இன்னும் கல்யான்னம் ஆகல ஆனால் நான் மாசமா இருக்குர மாதிரி கனவு என் கனவருக்கும் எனக்கும் சன்டை அவர் என்னை சந்தேகம் படுராமாதி நான் என் நன்பர்க்கு ப்கொனெ செய்ய போரேன் அதுக்கு முன்னாடி நானும் என் அக்காவும் புடவை வாங்கிட்டு வாரோம்
Comment from suganya
Time: October 21, 2009, 2:14 pm
எனக்கு இன்னும் கல்யான்னம் ஆகல ஆனால் நான் மாசமா இருக்குர மாதிரி கனவு என் கனவருக்கும் எனக்கும் சன்டை அவர் என்னை சந்தேகம் படுராமாதி நான் என் நன்பர்க்கு phone செய்ய போரேன் அதுக்கு முன்னாடி நானும் என் அக்காவும் புடவை வாங்கிட்டு வாரோம்
Comment from ஞானவெட்டியான்
Time: October 22, 2009, 9:06 am
அன்புடையீர்,
புடவை வாங்குவது நல்லதுதான்: உங்கள் பணத்தில்.
முன்னர் கூறியதையே கூறுகிறேன்;
“உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.
கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
அதை இணைத்துப் பலன் சொல்வது என்னால் இயலாது.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
கனவுகளை மறந்து நனவுலகுக்கு வாருங்கள்; தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள். நடப்பது யாவும் நன்மையாகவே முடியும்.”
Comment from gowri
Time: November 17, 2009, 5:52 pm
en kanavil adhigamaga sapittu thondai varai irrukura madhiri oru kanavu vandhadhu enna reason
Comment from siththan
Time: November 20, 2009, 5:15 pm
என்னை ஏதாகிலும் கொளுத்திப்போடச் சொல்கிறீர்கள். “சாப்பாடு கிடைக்காமல் போகலாம்”. சும்மா, விளையாட்டுக்காகச் சொன்னேன். கனவின் பலன் எனக்குத் தெரியாது.
“உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.
கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
கனவுகளை மறந்து நனவுலகுக்கு வாருங்கள்; தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள். நடப்பது யாவும் நன்மையாகவே முடியும்.”
Comment from raju
Time: December 23, 2009, 11:39 pm
kanvil nonbu edupadhu pol kanavu kandal adan palan enna endru theriya paduthavum.nandri
Comment from siththan
Time: December 24, 2009, 5:35 am
My dear Raju,
kanvil nonbu edupadhu pol kanavu kandal nallathuthaan; athai ninaivil seyya muyalungkaL.
Comment from Sujitha
Time: March 31, 2010, 10:32 am
buli விரட்டினால்
Comment from ஞானவெட்டியான்
Time: April 1, 2010, 10:44 am
கிலி வரும்
Comment from premraja
Time: June 22, 2010, 3:05 pm
கனவில் கட்டிடம் இடிவது போல் கண்டால் அதன் பலன்
Comment from ஞானவெட்டியான்
Time: June 22, 2010, 3:09 pm
ஏதேனும் புதிய வீடு கட்டலாம்; கட்டாமலும் இருக்கலாம்.“உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள். கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம்.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
கனவுகளை மறந்து நனவுலகுக்கு வாருங்கள்; தங்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள். நடப்பது யாவும் நன்மையாகவே முடியும்.”
Comment from Senthil
Time: July 18, 2010, 9:12 am
Kalai kanavil pampu padam eduthu irupadhu pol – edhum dosham alladu parigaram irundhal sollunga
Comment from ஞானவெட்டியான்
Time: July 20, 2010, 6:42 pm
அன்பு செந்தில்,
உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிவிட்டு இறைவனை நினந்து உறங்க முயலுங்கள். பாம்பாகிலும் பழுதாகிலும் நம்மை ஒன்றும் செய்யாது என்னும் மனத்துணிவோடு கடமையாற்றுங்கள். பரிகாரம் சொல்லுபவன் வரும்படியை எதிர்பார்ப்பவன்; பரிகாரம் செய்பவன் இளிச்சவாயன்.
Comment from Parthiban
Time: September 13, 2010, 3:25 pm
Aiya
In the recent days different types of dreams for me and yesterday in my son dream Kalki god came and my son started shouting in sleep that god pulling me to stab.
I am afraid here and not sure what will be results.
Please clarify.
Comment from ஞானவெட்டியான்
Time: September 15, 2010, 9:22 am
My dear Prabu,
Do not get confused and attach much importance. What ought to come has to come and you have to face it. Let the dream not to brood over in the mind; just erase & forget.
Read the comments under the same heading. you will have a clear mind.
Have FAITH in GOD and do your duty. Thats all.
Comment from RADHIKA
Time: November 27, 2010, 9:10 pm
in my dream always come snakes last ten years……its not bite me…….. wats it….
Comment from ஞானவெட்டியான்
Time: November 29, 2010, 11:08 am
Just pray Lord Siva & Parvathy before lying in bed.
Comment from K Murali Iyer
Time: December 6, 2010, 10:28 am
In My dreams, i saw a pig, can u please tell me what is the meaning of the same.
Comment from ஞானவெட்டியான்
Time: December 8, 2010, 10:13 am
I am sorry
Comment from suba
Time: January 27, 2011, 2:20 pm
oru yannai matrum pala yannai thurathuvathu pol kanavu vanthal enna palan
Comment from ஞானவெட்டியான்
Time: January 28, 2011, 11:20 am
கனவுகள் எண்ணங்களின் வெளிப்பாடே! யானை துரத்திய வள்ளிக்குத் திருமணம் நடந்ததே!
Comment from shanthi
Time: March 11, 2011, 12:46 pm
i my dream i can see 3 crocodiles… what is the meanining sir…
Comment from ஞானவெட்டியான்
Time: March 13, 2011, 11:55 am
Be careful with People around you.
Comment from p.nagalakshmi
Time: May 4, 2011, 4:40 pm
kanavil police veratinal palan enna?
Comment from ஞானவெட்டியான்
Time: May 5, 2011, 9:28 am
manathil uLLa theeya eNNangkaL thuraththukinrana. athai oziyungkaL
Comment from prabu
Time: May 5, 2011, 8:05 pm
Aiya
Kanavil puli verati thakavarumbodhu nan adhai yean khaiyal thaaki thoradhugirean- palan enna?
kadandha 2 madhathil irumurai vandhulladhu
Comment from ஞானவெட்டியான்
Time: May 6, 2011, 9:16 am
manathil uLLa theeya eNNangkaL thuraththukinrana. athai manathil irunthu virattungkaL
Comment from kamalya
Time: June 8, 2011, 10:41 am
it was early morning when i was sleeping 3 times snake came i try to beat it but i cant able to beat and snake bit 3times bit on the floor. i cant able to do any work 4 past two days.pls tel me the reason for this.
Comment from ஞானவெட்டியான்
Time: June 8, 2011, 12:14 pm
The snake has promised to do the GOOd to you. Do not be afraid of it. Pray god & do your routine
Comment from usha rani
Time: June 10, 2011, 10:40 am
sandanam poosuvadu pol kanavu kandal nallada kettada
Comment from ஞானவெட்டியான்
Time: June 11, 2011, 3:09 pm
Nallathu enru sonnaal manm kuLirum. kettathu enRAl manam pathaikkum. Ethais solla?
Comment from Revathi
Time: June 27, 2011, 3:53 pm
1.Yan kanavil elephant thurathuvathu pol kanavu adikadi varukirathu.
2.yatho pampu ponra onrai theydi pokiren anal nan kanpathu aruvi orathil oru kadavul silai athai manamoruki vendukiren. etharku palan sola mudiuma pls.
Comment from ஞானவெட்டியான்
Time: June 28, 2011, 9:56 am
உங்கள் குலதெய்வம் உங்களை அழைக்கிறது. அதற்குத்தான் கணபதி உங்களை விரட்டிக் கூட்டிக்கொண்டு செல்கிறார்.
Comment from K.SOMASUNDARAM
Time: July 1, 2011, 10:35 am
ennakku kanavil panjavara pura vanthathu…mukam parkka andhi polavum,color pajavarna kili polavum,kural pura polavum irrunthathu..athu enn? ethanal?
Comment from ஞானவெட்டியான்
Time: July 1, 2011, 3:38 pm
Theriyavillai, NaNbarE!
Comment from Aruna
Time: July 5, 2011, 12:20 pm
Hello Sir,
05/7/11. kalai 6 “O clock.
naangal kudirukkum veetil karupa neelama paambu ondru ulle varukiradu . adai en thambi turatukiran piragu en thata adai piditu velie kondu sendru vittargal . en pakkatu veetil aunty adu koil udayadu adai serkavendia idathil sertuvidu endragal
Comment from ஞானவெட்டியான்
Time: July 5, 2011, 3:06 pm
தெரியவில்லையே!!!
Comment from kannika
Time: July 9, 2011, 7:47 am
sir, nan kalai la enaga veetu madila thongi kittu irunthen. apo en kai mela kagam vanthu udkarnthu sendrathu. enaku ennamo payama iruku. adhuku enmna karanam.please sollunga.
Comment from ஞானவெட்டியான்
Time: July 9, 2011, 11:50 am
PoyyanavaRRai solli YemaaRRa virumbavillai
Comment from sandhiya
Time: July 13, 2011, 10:26 am
adhigalai 5.30 maniku train accident aana madhiri kanavu kandan ,indha kanavuku artham unda
Comment from ஞானவெட்டியான்
Time: July 14, 2011, 9:13 am
Illai. TV paaththuttu payanthu irukkIngka.
Comment from solarajac@gmail.com
Time: July 15, 2011, 10:02 am
periya pampu thidirnu thalaikumela poi kothuvathu mathiri kanavu
please enna palan ,rompa payanthutan .
Comment from ஞானவெட்டியான்
Time: July 15, 2011, 5:15 pm
கெட்ட காலம் விட்டது, போங்கள்
Comment from maheswari
Time: July 20, 2011, 5:17 pm
hi
Comment from Tamilarasan
Time: August 23, 2011, 8:12 am
Yanai kanavil thurathinal enna palan plz send me to mail id
Comment from ஞானவெட்டியான்
Time: August 23, 2011, 9:12 am
பிள்ளையாருக்கு செய்யவேண்டியதைச் செய்யுங்கள்
Comment from Nilofer
Time: August 29, 2011, 1:33 pm
Sir..
En kanavil naane aadu aruppathu pol kanavu.. Oralavu siriya aadu.aanal arukkum podhu thudikkavillai. Blood adhigamaha varuvathu polavum theriya villai. Aattin thalaiyai en kaiyil vaithirunthen. Nallatha? Kettatha?
Comment from ஞானவெட்டியான்
Time: August 29, 2011, 2:53 pm
Ramjan varkirathillaiyaa? athuthaan
Comment from JEEVA
Time: September 11, 2011, 2:07 pm
yengal vittil oru nalla pampu vanthuruchu friday night 12.30ku mani but ethu nallatha illa kettatha
Comment from ஞானவெட்டியான்
Time: September 12, 2011, 8:55 am
Pillayyarukkum, Rahuvukkum oru archanai seyyungkaL
Comment from sumesh
Time: October 7, 2011, 3:09 pm
hello sir,
before 3 days we saw a snake in our home, today early morning 3.30am in dreams my relation get a rice and oil to my home. its good are bad, what can we do for this.
Comment from ஞானவெட்டியான்
Time: October 7, 2011, 6:04 pm
Umesh,
Pillayyarukkum, Rahuvukkum oru archanai seyyungkaL
Comment from sivaranjani
Time: October 18, 2011, 7:51 am
enaku inum kalyanam ahala.. nan kanda kanavu ” Unaku kulanthai bakiyam illai” endru yaro solvathu pol kanden.. ithu palikuma? Plz ans me
Comment from ஞானவெட்டியான்
Time: October 18, 2011, 9:11 am
Kalyaanam aakum; Aakattum. pin kuzandaiyaip paRRi yOsippOm.
Comment from sivaranjani
Time: October 18, 2011, 12:07 pm
I know that…. First u have to answer for what i asked??? I’m 21years now… thats y asked that question… is it a confusion running on my mind or any dream..Because often i heard about problems arised regarding the samething … I think that because of dilemma only i heard that voice… but not sure.. so only i am asking this question……… atleast answer for this question.. I’m expecting.
Comment from ஞானவெட்டியான்
Time: October 19, 2011, 9:16 am
it a confusion running on your mind. Always you are worried about your marriage. Somebody must have told you that there will not be offsprings to those married late. It may be hovering your mind always. It is an mental impact.
Do not get confused and attach much importance. What ought to come has to come and you have to face it. Let the dream not to brood over in the mind; just erase & forget. Keep your mind blank before you go to bed.
Comment from sivasankari
Time: October 19, 2011, 9:40 am
en kanavil mahalakshmi devi moola vigrahathirku paal abhishegam seivathai parpathu pol kanden. itharku enna palan or meaning?
Comment from ஞானவெட்டியான்
Time: October 19, 2011, 12:04 pm
Neengalum paal abishekam seyyungkaL. ulla panam kuRaiyaathu.
Comment from gnana sekaran
Time: October 25, 2011, 7:12 am
என் கனவு, நான் மூன்று பாம்புகள் என் அம்மாவிடம் கொடுக்க, அவர் அதை இழக்கிறாள். நான் அதை எடுக்க. நான், என் அம்மா இரண்டு பாம்புகளை கொல்ல, ஒரு பாம்பு பூஜை அறைக்குள் செல்ல மற்றும் “நான் கடவுள்” என்று கூறுகிறது.
வழி என்ன இருக்கிறது
Comment from ஞானவெட்டியான்
Time: October 25, 2011, 9:35 am
புற்றுக்குப் பால் முட்டை இட்டு வணங்குன்ங்கள்.
Comment from sudha
Time: October 27, 2011, 1:21 pm
en kanavil kinaru vandhadhu.adharkku artham yenna.please reply me
Comment from mani
Time: October 29, 2011, 7:29 pm
kanavil kurangai kandal
Comment from mani
Time: October 29, 2011, 7:36 pm
kanvil kurangu vandhal enna paln
Comment from ஞானவெட்டியான்
Time: October 30, 2011, 9:25 am
ithukkellaam arththamum palanum illai.
Comment from ஞானவெட்டியான்
Time: October 30, 2011, 9:25 am
manathaik kattuppatuththungkaL.
Comment from veer
Time: November 1, 2011, 12:42 am
en kanavil, yaanai varuhirathu.. atharku karumbu kodukka enni, karumbai thedukiren.. sariyaana karumbu kidaika villai. atharku pathilaha karumbu juice kodukiren.. yaanai athai kudithu vittu ennai aasirvaatham seihirathu..
intha kanavirkaana kaaranam enna?
Comment from ஞானவெட்டியான்
Time: November 1, 2011, 9:26 am
//yaanai athai kudithu vittu ennai aasirvaatham seihirathu.. //
pirakenna. nallathuthaan. Padukkumun manathaik kaaliyaaka vaiththirungkaL
Comment from lalitha
Time: November 11, 2011, 1:16 pm
kanavil panni (pig) viratinal adan palan enna?
Comment from ஞானவெட்டியான்
Time: November 12, 2011, 9:44 am
manathil uLLa theeya eNNangkaL thuraththukinrana. athai manathil irunthu thiruppi virattungkaL
Comment from durai
Time: November 13, 2011, 6:16 pm
one month ago i got a dream in which lord siva lingam open the eyes,and a last two days ago in dreams i went to siva temple and gave flowers for him and saw siva lingam with lots of light….
Comment from durai
Time: November 13, 2011, 6:39 pm
i already told my dreams in my first dream i got vilvam as prasatham
Comment from durai
Time: November 14, 2011, 11:18 pm
hello sir
Comment from ஞானவெட்டியான்
Time: November 15, 2011, 9:10 am
Go to Siva temple. You will have a prosperous future.
Comment from mini
Time: November 15, 2011, 12:10 pm
en poonu age atten pannura mathire kanavu kanden. enna palan?
Comment from mini
Time: November 15, 2011, 12:50 pm
Sir,
En poonu age attend panure mathire kanavu kanden. enna palan? pls solluga sir..
Comment from ஞானவெட்டியான்
Time: November 16, 2011, 9:43 am
Selavu panna ready aakirunga.
Comment from gayathri
Time: November 17, 2011, 2:28 am
kanavil yenai pambu vidamal turathukiratu. ethu nallatha allathu kettatha
Comment from ஞானவெட்டியான்
Time: November 17, 2011, 9:09 am
puRRukku paal vitungkaL. nallathE
Comment from raja
Time: November 20, 2011, 9:33 am
kanavil sillarai kasukal migaadikamaga
Comment from ஞானவெட்டியான்
Time: November 21, 2011, 3:36 pm
puriyaavillai
Comment from naveen
Time: November 24, 2011, 6:29 am
sir ann kanavil ann son kannamal poramathiri varuthu…….naan alluran.
Comment from naveen
Time: November 24, 2011, 6:32 am
sir ann kanavil ann son kannamal poramathiri varuthu…….naan alluran. ….
Comment from ஞானவெட்டியான்
Time: November 24, 2011, 10:52 am
Kuzandaiyin meethu thanikkavanam seluththungkaL. Anbukku yEngum uLLamathu. AAruthal kotungkaL.
Comment from s.k.mahendran
Time: November 25, 2011, 10:07 am
sir friday early morning in dream i saw very big snake came in my home .but the snake do not distrub others it like friendship with me.
This is good or bad
mind confused in this
Comment from ஞானவெட்டியான்
Time: November 26, 2011, 9:03 am
Nallathuthaan. Kulatheyvam ungaLai azaikkiRathu. kOyilukkus senRu vaarungkaL. PuRRukkup paal UrrungkaL.
Comment from ruthra
Time: November 29, 2011, 11:15 am
hello sir…enakku adikkadi oru kanavu varukirathu nalla pampu padameduthu kondu ennai thurathuvathu polavum kadippathu polavum irukku but naan sakavillai…marupasiyum naane athai kolla solli ennoda anna kitta solra mathiri irukku …antha pampai ennoda anna adikaranga …thirampavum marunal vera oru pampu ennoda kanavil varuthu naan athu mela kaal vaikka pora mathiri irukku athukkulla naan athai parthuttu adikka solren antha pampai konnuduranga….kanakida mudiyatha alavukku athikamana pampukal irukinrana atharkidaiyil naan mattum matti kolkiren antha mathiriyum kanavu varuthu..please itharkana vidai matrum parikarathai koorungal…
Comment from P.Rekha
Time: November 29, 2011, 1:42 pm
kanavil : Snake neril vanthu en kalin munnal nindru tharail 3 times vishathai kothividukirathu
Comment from ஞானவெட்டியான்
Time: November 30, 2011, 10:03 am
Ungkal Kulatheyvaththai maRawthu vittErkaL enRu NinaikkiREn. Muthalil athaRkundaana vazikaLaip paarungkal. pinnar Naga Dhosam kazikka Ethaakilum seyyungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: November 30, 2011, 10:04 am
Prarththanai yEthum paakki uLLathaa? athais seyyungkaL. Purrukkup paal ooththungkaL.
Comment from jayalakshmi
Time: December 4, 2011, 3:49 pm
i dreamed that some thirunangais eating food without my permission, atleast 20 of them were there, i asked them to go out but they pushed me and entered the house. sir kindly tell me if it is good or not.
Comment from jayalakshmi
Time: December 4, 2011, 3:52 pm
i dreamed that some thirunangais eating food without my permission, atleast 20 of them were there, i asked them to go out but they pushed me and entered the house. sir kindly tell me if it is good or not.
sir this is the first time i am typing it
Comment from ஞானவெட்டியான்
Time: December 6, 2011, 9:28 am
Go to Arththanareeswarar temple & pray.
Comment from Flo
Time: December 13, 2011, 6:57 am
En kanavula kalla (leg) ant niraya areruvathu pola
Irunthuchi , soo naan en brother a enga varatha antha
Pakkam poidu nu sonna… Im confusing wat s it meant?
Comment from ஞானவெட்டியான்
Time: December 13, 2011, 9:36 am
Vinaayakarukku pirasathaam(naattu sakkarai) vaiththu aruchchanai seyyungkaL. Veettil thEngaay utaikkum thaNNeerai kIzee kottivitavum.
Comment from kavitha
Time: December 18, 2011, 7:28 pm
Iam married.My mom is sending coins and damaged mangal sutra to me through my uncle.(my mom i nomore now).What is the meaning for that?Plz explain.
Comment from ஞானவெட்டியான்
Time: December 19, 2011, 3:18 pm
It conveys nothing to me.
Comment from siva
Time: December 22, 2011, 9:29 pm
nan dog thurathura matiri kanavu kanden… what s the reason?
Comment from ஞானவெட்டியான்
Time: December 23, 2011, 9:27 am
go to bairava temple & pray
Comment from S.Parthiban
Time: December 24, 2011, 1:34 pm
enadhu ammavukku avarudhu irandhu pona maamanaar kanavil vandhu idathu kayil 100 rubay kudukkiraar………….
Comment from S.Parthiban
Time: December 24, 2011, 1:36 pm
enadhu appaavukku thurathu uravil oruvaraana irandhupona chitthappa enadhu thanthayin kanavil vandhu enadhu thandhayin bikai virkum padi kettu kondaar……………
Comment from aiswarya
Time: December 24, 2011, 7:49 pm
Hello sir, I am 21 year old girl…. shall u please clear my doubt? Once in my village festival in midnight i prayed god that please give me a good life and a child… and i gone to slept.. after some time i heard a voice that ‘U cant get a child’…. i’m too worrying about it always… i dnt knw it’ll become true or not.. Is it a dream or god’s voice or something else… please answer for it… I’m waiting for ur reply…
Comment from ஞானவெட்டியான்
Time: December 25, 2011, 9:24 am
Nallathuthaan. PaNaththai vaiththukkoLLungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: December 25, 2011, 9:26 am
Reflection of mind is the voice in dream. Try not to ferment on unknowing things. It will come, if it has to. Worry is the DEVIL.
Comment from ஞானவெட்டியான்
Time: December 25, 2011, 9:28 am
Somebody is going to come for help. Try to be reasonable.
Comment from Bagyalakshmi
Time: December 28, 2011, 8:56 am
I dreamt as the rajagopuram falling down, what does this signify, pls let me know
Comment from ஞானவெட்டியான்
Time: December 28, 2011, 9:26 am
கனவுகள் வீணாகும்
Comment from nandha kumar
Time: January 5, 2012, 12:45 pm
this is my dream- My aunty (my father’s elder sister) , me and some of unknown persons are gone to one house(dont whow about the house). We are talk with each other and feels so happy. Afterthat they all leave the place except me. The important thing is she was died before 2 months..
What it means?
Comment from ஞானவெட்டியான்
Time: January 6, 2012, 9:25 am
You were so affectionate with your Aunt. The thoughts are hovering your mind. For your satisfaction, go to pillayaar temple do one archana.
Comment from paarvathi
Time: January 8, 2012, 2:22 pm
ஐயா கனவில் நிறைய பாம்புகள் என்னை துரத்துவது போல் கடிப்பது போல் கண்டேன் ……..
Comment from ஞானவெட்டியான்
Time: January 8, 2012, 4:39 pm
வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றுங்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.வேண்டுதல் பாக்கி????
Comment from rewathy
Time: January 10, 2012, 6:00 am
yen kanavil naan pala athisayamaana malargalai parikiren..paarpatharku refflesia malargal pole ullana…pala vanna nirathil avaigalai naan parikiren..what it means sir ?..nandri vanakam.
Comment from ஞானவெட்டியான்
Time: January 10, 2012, 9:36 am
pookkaLal Ambikaikku archchanai seyyungkaL
Comment from amudha
Time: January 14, 2012, 10:08 am
hello sir iam amudha 12:01:2012 morning 4′oclock enaku elephant ennayum en kuda en friendum thoradhura mathrie kanuvu kanden plz enaku idhuku palan enna nu soluinga plz
Comment from ஞானவெட்டியான்
Time: January 15, 2012, 9:23 am
Pillayaar koilukkuppOy kozukkattai vaiththu archchanai seyyavum.
Comment from rathina
Time: January 18, 2012, 8:44 am
hello sir iam rathina from malaysia time 2.30am enaku viddula pin valiye tiruden tirudi povathu pola kanvu kanden athudu kalai varaikum tukame vaarala… ithu mathiri 2 murai ennaku tiruden kanavu vathuruci sir… na kanda kanvu palitidumnu bayamma iruku….. pls help me sir
thank u
Comment from ஞானவெட்டியான்
Time: January 18, 2012, 9:52 am
Bayaththai vitungkaL. padukkappokumun manathil nalla eNNangkaLai vaiththirungkaL. Eppothukavanamsitharaamal paarththukkOLLungkaL.
Comment from Shagilaa Narayanan
Time: January 19, 2012, 8:03 am
Adikadi yen kanavil kadalil TSUNAMI (giant wawe) varuvathu pool kangiren. athu sila samayam azhukaga varuthu, sila samayam migavum sutamaga varuthu. Ithan palan yenna?
Comment from Shagilaa Narayanan
Time: January 19, 2012, 8:06 am
kanavil oru vithavi kuuda sudukaadhil utkanthirukkum pothu pambin thool urinthu irunthathu kanden. Atharku palan yenna?
Comment from ஞானவெட்டியான்
Time: January 19, 2012, 10:07 am
Kuzambiya manam. manathaik kaaliyaakkungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: January 19, 2012, 10:08 am
Ungal manathilthaan puyal adikkiRathu. Oyvaaha iruwthu UrangkungkaL
Comment from vani
Time: January 20, 2012, 12:17 pm
Dear Sir,
En kanavil mannilliruthu kaasu adupathu pol kanavu kanden. Atharku ana palan.
Comment from ஞானவெட்டியான்
Time: January 20, 2012, 4:56 pm
UngkaL kaasaith tholaikkap pOkiReerkaL. JAKKIRATHAI
Comment from Lakshmi
Time: January 23, 2012, 12:13 pm
Kanavil Yanai Vanthal Enna Pls Answer me
Comment from Manoj kumar
Time: January 24, 2012, 12:59 am
Sir nan ni8 12:45 ku pambu yenai sendu vathu pola kanavu kanden aatharku yena aartham and atharku yena parekaram plz tel me sri
Comment from ஞானவெட்டியான்
Time: January 24, 2012, 10:15 am
Pillayaarukku kozukkattai kotungkaL. AaNavaththaik kuRaiyungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: January 24, 2012, 10:18 am
Kulatheyvaththukku pirarththanai baakki uLLathaa? Purrukkup paal URRungkaL.
Comment from lavanya
Time: January 25, 2012, 12:09 pm
kaalai 11.30 maniku accident il irapadhu pola kanavu vandhadhu andha kanavu palikuma
Comment from ஞானவெட்டியான்
Time: January 25, 2012, 5:00 pm
Varum kanavellaam paliththuvittaal vaazkkai illai.
Comment from dastha
Time: February 1, 2012, 9:38 pm
thellai kanavil adithal palan enna
Comment from ஞானவெட்டியான்
Time: February 2, 2012, 10:25 am
Onrumillai
Comment from mani
Time: February 3, 2012, 5:22 am
kanavil pamba vanthal enna palan
Comment from ஞானவெட்டியான்
Time: February 3, 2012, 3:21 pm
வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றுங்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.வேண்டுதல் பாக்கி?
Comment from karthik
Time: February 3, 2012, 5:37 pm
thukkathil ennudaiya ( married lady kuda work panuranga ) frienduku nan thalikattuvathu pol kanav vandhullathu vediyar kalaiel 3 AM edhan palan enna
Comment from ஞானவெட்டியான்
Time: February 4, 2012, 9:53 am
Manathil uLLa vakkira eNNaththin pirathipalippu. Manathai suththappaduththungkaL.
Comment from selvakumar
Time: February 8, 2012, 7:23 am
en kanavil kadandha 3 natkalaga kanvu sari illai,
1 day morning,white color jallikattu kaalai ennai mutta varudhu.
2 and 3 day morning oru periya white color mudhalai aatrankarail odunguvadhupol kanavu,,..sir idhuku enna reason please..orey kulapam,pirachanai veetla…
Comment from raja
Time: February 9, 2012, 8:34 am
jodi kagam ( Kaka paravai parapathu pool kanavu kandal enna ?
Comment from ஞானவெட்டியான்
Time: February 9, 2012, 9:47 am
கனவுக்குப் பலன் தெரிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள். குலதெய்வப் பிரார்த்தனை செய்யுங்கள்.
Comment from ஞானவெட்டியான்
Time: February 9, 2012, 9:49 am
காகம் பற்றப்பது ஒற்றுமையின்மையைக் குறிக்கும். காலத்துக்குத் தகுந்தால்போல் மாறுங்கள்.
Comment from muruganantham
Time: February 11, 2012, 2:37 pm
kanavil pambu kalil nakkuvathu pol kandane.planal sollavum.
Comment from ஞானவெட்டியான்
Time: February 12, 2012, 10:40 am
அன்பு முருகானந்தம்,
வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றுங்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.வேண்டுதல் பாக்கி?
Comment from swapna
Time: February 15, 2012, 11:42 am
Dear Sir,
kanavil kaalaan paripathupol kandaal enna palan?
Comment from suguna
Time: February 15, 2012, 2:23 pm
Sir,kanavil panni vanthal enna palan.veetukul vanthu paduthukichu…
Comment from ஞானவெட்டியான்
Time: February 15, 2012, 3:10 pm
வேண்டாத எண்ணங்களைக் கைவிடுங்கள்
Comment from ஞானவெட்டியான்
Time: February 15, 2012, 3:11 pm
மனதில் தீய எண்ணம் உருவாகிறது. எச்சரிக்கை
Comment from rathina
Time: February 17, 2012, 11:12 am
hello sir ennakum enn kudumbathil ullavargalukum ore mathiri kanavugal vaaruguthu….enn?
1. kanavu naanum enn 2 sistergallum intha mathiri kanavu veru veru nalgali kandom…
pagaiyali viddil ethoo sami kumduvathu polavum avargal engalai asaiva unnavugal sappida solli varpuduthuvathum polla kanvu….. intha kanavuku enna artham sir???
2. enn appa kanda kanavu…. silla thriyatavargal viduku vaanthu enggal vidukul kupaigalai poothu viddu, intha kupaila unggaludaiya thulaitha nagaigal ullathu endru en appavida solli segiraargal…
3. athe nal enn amma kanavil…. Iranthu pal varudagal ana en appavil nanbar oruvar vaanthu unnudaiya nagaigal enggutha ullathu endru solgiraram…..
Unmaiil engaludaiya nagaigal kannamal poi 3matangal aggividathu…eppadi kanvu vaantathuku karanam ennavagaa irukum sir??????
Comment from kavitha
Time: February 17, 2012, 3:32 pm
kanavil niraya meengal uyirodu vanthal enna palan sir
Comment from சித்தன்
Time: February 17, 2012, 5:21 pm
Thinamum maalaiyil kai kaal suththam seythu viLakku ERRungkaL. Kulatheyvam kOyilukkup pOy vaarungkaL. Prarththanai baakkiirunthaal seythu mutikkavum.
Comment from ஞானவெட்டியான்
Time: February 18, 2012, 11:02 am
Nalla palanthaan
Comment from devika
Time: February 18, 2012, 4:30 pm
Sir,
Kanavil Kagam kothitu pona enna palan?
Could pls tell me.
Comment from ஞானவெட்டியான்
Time: February 19, 2012, 9:16 am
Sanikku EL viLakku PotungkaL.
Comment from rathina
Time: February 22, 2012, 6:55 am
munisware sami padam killa vilunthu kannadi udaital enna karanam…………………………. ithu kanavu illai unmaai……
Comment from ஞானவெட்டியான்
Time: February 22, 2012, 10:50 am
தங்களின் கவனக்குறைவு; படத்தின் கண்ணாடி மிகவும் பழையாகி இருக்கலாம்.
Comment from shiva
Time: February 24, 2012, 6:10 am
aiya,
naan eppoludhum nandraga thoongukum pazhakam ullavan….kanavu kandalum athai nayabhagathil veithukulla theriyadhu…oru sila manthangalai en kanavilum seri nenaiyil seri naan sagapothavavae enaku kuri varuthu… en nanbargalidam sendru naan seekeramai eranthu viduvaen en sollutu varugiren…matturum kanvil oru theriyadhu nabarin sava oorvalum poikondu irukku antha orvalathil vilum maalaigalai en nanbargal naan paduthu kondiruppothu maalaiyae podukeerargal… en ippadi endru kora mudiyuma???
Comment from Deepika
Time: February 24, 2012, 10:03 am
Kanavil yaannai(elephant) savari saigira mathiri kanavu atharku yanna palal
Comment from ஞானவெட்டியான்
Time: February 25, 2012, 9:21 am
பிறப்பும் இறப்பும் இறைவனின் கையில். நம்மிடம் இல்லை. தூங்குமுன் இறைவனைத் துதித்துவிட்டுத் தூங்குங்கள். கனவுகள் எல்லாம் பலித்துவிட்டால் மனித இனம் அழிந்திருக்கும்.
Comment from ஞானவெட்டியான்
Time: February 25, 2012, 9:22 am
மிக்க உயரத்திலுள்ளீர்கள். கீழே தடாலென விழ சூழ்நிலை. கவனம் தேவை.
Comment from Murugaperumal.J
Time: February 27, 2012, 4:58 pm
Dear Sir,
Early morning I dreamed about fighting with somebody else for past 10 days. What is the meaning of it?
Regards,
J.Murugaperumal
Comment from ஞானவெட்டியான்
Time: February 28, 2012, 9:35 am
That somebody is going to make an impact on you.
Comment from suresh
Time: February 28, 2012, 8:47 pm
en amma irathuvitdagal. en kanavill amma vanthu en koda eirugara mari erugu athugu yanna arutham.
Comment from ஞானவெட்டியான்
Time: February 29, 2012, 10:04 am
தாய் இறப்பினும் மகன்கூட இருப்பது நல்லதுதானே!
Comment from rajes
Time: March 3, 2012, 12:08 pm
enake terinta mundre per maasamaka irepate pool nanum avarkaludan irupate pool kanave kanden atarke yenna artam
(nanri)
Comment from ஞானவெட்டியான்
Time: March 4, 2012, 9:38 am
PuriyavillayE!
Comment from ashok
Time: March 5, 2012, 12:15 pm
indru yenaku our kanavu vanthathu,, athiga alavil nandugalai pidithu athan kodukugalai udaithu vittu oru mootai katti virka kondu selgiren itharku yenna artham
Comment from ஞானவெட்டியான்
Time: March 7, 2012, 3:16 pm
Paava moottaiyai sumakkappOkireerkaL
Comment from nithya
Time: March 8, 2012, 4:32 pm
sir, enoda kavavula adikadi nai kadikiramarium thurathuramarium madu kannukuti thurathuramarium kanavu varuthu sir enaku ethavathu oru vali solunga sir pls
Comment from ஞானவெட்டியான்
Time: March 9, 2012, 9:51 am
Bairavarukku Archchanai seyyungkaL. Siva aalayangkaLukku nErththikkadan?
Comment from priya
Time: March 10, 2012, 10:06 am
maada(pasu va kalaya nu theriyala) yaro kaluthula vetra mathiri kanavu kanden. Then irandhu pona en paati kanavula vanthanga.
Comment from ஞானவெட்டியான்
Time: March 11, 2012, 10:42 am
Piradhosha poojai seyyungkaL. Paatti marantha onRai ninaivupatuththa virumbukiRAL.
Comment from suji
Time: March 12, 2012, 11:03 am
nariya vaandu onu serunthu periya poocha aguthu antha poochu enga amma adichutanga … athuku ena artham vaandu kanavula vantha ena artham sir… apuram santhiran kiraganam vanthu poguthu athuku ena artham sir….
Comment from ஞானவெட்டியான்
Time: March 12, 2012, 12:02 pm
ThEvaiyaRRa kavalaikaLai OthukkungkaL. Nallathum kettathum kalanthathuthaan vaazkkai
Comment from prakash
Time: March 16, 2012, 12:05 pm
en kanavil yanai mel yeri payanam seivadhu pol kanavu kanden….. enna palan… adikadi en kanavil nadigargal varuvadhu undu…
Comment from prakash dhasan
Time: March 16, 2012, 12:07 pm
kanuvu palikuma….
Comment from ஞானவெட்டியான்
Time: March 16, 2012, 3:16 pm
Ungalai kettavarkaLpukaznthu koNtirukkIraarkaL. Nijaththai adaiyaaLam kaaNungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: March 16, 2012, 3:16 pm
palikkalaam. Careful.
Comment from sowmya
Time: March 16, 2012, 6:11 pm
Sir,
ennoda kanavil black & white maadugal kootama varugindrana. oodugindrana. oru 4 naala yaro sethu pona mahtiri kanavu varudhu. idhuku enna palan ??
Comment from ஞானவெட்டியான்
Time: March 17, 2012, 11:12 am
Nalla & ketta ennangkaL manathil alaipayuthu. Oru nalla nikazssi natakkappOkinRathu.
Comment from sowmya
Time: March 17, 2012, 5:29 pm
Sir,
indru en kanavil enaku 2 periya manidhargal saapadu parimarina mathiriyum nanum avargaluku parimarina mathiriyum kanavu vandhadhu. idharku enna palan ayya?? konjam sollungalen ??
Comment from ஞானவெட்டியான்
Time: March 18, 2012, 10:08 am
PeriyavarkaLukku THITHI kotuththaakivittathaa?
Kulatheyvap Prarththanai Paakki untaa?
Comment from sowmya
Time: March 19, 2012, 4:02 pm
periyavargaluku THITHI kodukum palakam illai.. we are in mumbai.. my native is tirunelveli. vooruku pohum podhu kula theivathai valipaduvadhu valakam.
Comment from ஞானவெட்டியான்
Time: March 19, 2012, 5:08 pm
periyavargaluku THITHI – On that day give rice to Crow. Annathaanam seyyungkaL.
Kaalaiyum Maalaiyum kula theivathai viLakkERRi vaNangkungkaL.
Comment from sowmya
Time: March 19, 2012, 5:36 pm
K.. Thank you so much sir.
Comment from ஞானவெட்டியான்
Time: March 20, 2012, 9:43 am
welcome sowmya
Comment from suji
Time: March 21, 2012, 11:00 am
thenu koodu kanavil vanthathu ena artham aiyya ….. oru periya vellai paravai (ana parvai endru ellorum kathinargal ) oru karupu paravaiyai anaithu kondu parkirathu itharuku ena artham ……
Comment from jeya
Time: March 21, 2012, 2:47 pm
en appa erappathu pol kaalai kanavu kantean…sir tel me about…
Comment from jeya
Time: March 21, 2012, 2:50 pm
sir rombavae payama iruku………sir plz tel me
Comment from ஞானவெட்டியான்
Time: March 21, 2012, 3:03 pm
Ungal appa utal nalaamillaml iruwthaal thakuntha vaiththiyam seyyungkaL. Payappada onRumillai. AaNdavan irukkiRan
Comment from ஞானவெட்டியான்
Time: March 21, 2012, 3:06 pm
ThEvaiyaRRa ENNangkaL ThEnkoodu. Ketta kaarriyaththukku thuNai pOkaathIrkaL.
Comment from sowmya
Time: March 21, 2012, 5:14 pm
Ayya,
Indru kalaiyil veetil irundhu office ku kelambi kondu irundhen.. edhir paaramal veetil oru bowl lil vaithu irundha Arisiyai (rice) theriyamal kotti viten..
Idhu nalla sahunama alladhu ketta sahunama ??
Comment from ஞானவெட்டியான்
Time: March 22, 2012, 11:27 am
edhir paaramal nadanthathuthaanE! vittuvitungkaL
Comment from suji
Time: March 29, 2012, 11:09 am
ayya kalaiyul meenatchi ammanum vivekanandar uruvamum ore photo la irupathu pola kanavu vanthathu itharuku enna artham …. atharku 3 nal minadi sai baba kanvil vanthar oru jothi avar mel therinthathu …. nan sai baba devotee
Comment from ஞானவெட்டியான்
Time: March 30, 2012, 10:33 am
OM SAIRAM!
Kovilil iruwthu azaippu varukiRathu. kOyilukku senRu vaarungkaL.
Comment from ஞானவெட்டியான்
Time: March 30, 2012, 10:34 am
Enthak kOvilaanulum sari
Comment from uthra Nirmalkumar
Time: March 31, 2012, 9:50 am
Dear sir…
sir en kanavil enaku kalayanam agara matri vanthuthu,ana vera yaro periyavanga enaku manjakairu podaranga.avanga solaranga ethu epa irukataum,apram mapilai vanthu katuvaru…enaku puriala ethuku ena artham….
Comment from karthika
Time: March 31, 2012, 9:59 am
Dear sir..
sir en kanavil enga grandmother vanthu enaku palam tharanga…sapadara mathri iruku…patha athu pearichipalam….ethu nalatha..ketatha…atha mathri enga ammavum kanavu kandrukanga…ena palan….
Comment from suji
Time: April 1, 2012, 9:51 am
nandri ayya
Comment from ஞானவெட்டியான்
Time: April 1, 2012, 9:54 am
திருமணத் தோஷம் ஏதாவது உள்ளதா? அந்தப் பரிகாரத்திச் செய்யுங்கள். எல்லாம் நன்மைக்கே
Comment from ஞானவெட்டியான்
Time: April 1, 2012, 9:55 am
VEnduthal paakki iruwthaal niraiveRRungkaL
Comment from suji
Time: April 3, 2012, 1:35 pm
ayya oru sila uravugal sila varudam peasamal irukiragal avargal en kanavil ennudan pesuvathu avargal veetuku nal povathu pol kanavu vanthathu ena artham ayya …. nangal thirumbavum seruvoma ? irandu kudumbam ondru seruma?
Comment from ஞானவெட்டியான்
Time: April 3, 2012, 4:52 pm
Manamirunthaal maarkkamuNdu. VeRuppaal ethaiyum saathikka iyalathu.
Comment from suji
Time: April 4, 2012, 9:02 am
nandri ayya….nanga sernthal intha ulagathil atha vida periya sonthosham enaku veru ila ayya ….
Comment from ஞானவெட்டியான்
Time: April 4, 2012, 9:53 am
AppatiyE nadakkattum, iRaiyaruL iruppin.
Comment from ruknes a/p pualagan
Time: April 8, 2012, 7:47 pm
vanakam iyya. kanavil arisiel kolam poduvatupol kanavu kandal enna palan……………..
Nandri.vanakam
Comment from ruknes a/p pualagan
Time: April 9, 2012, 7:25 am
Dear sir,
Titi andru nadu vittil arasiyai parapuvatupol kanavu kandal enna palan?
Nandri.Vanakam.
Comment from ஞானவெட்டியான்
Time: April 9, 2012, 9:24 am
Manathil eethO kavalai uLLathu. athai neekkungkaL.
Comment from Lakshmanan
Time: April 9, 2012, 6:41 pm
Iya Ennakku Kanavil Nalla Paambu Kadipathu pol Kanavu varukirath
Mealum Ennai Naanea Kappatruvathu Kannavu varukirathu itharku palan solluingal………………please
Comment from ஞானவெட்டியான்
Time: April 10, 2012, 11:32 am
Kulatheyva vazipaatu baakki uLLathaa? seyyungkaL
Comment from durka
Time: April 18, 2012, 10:56 am
ennoda friend gowtham,avanga appa avanoda 13 vayasula accident sethu poitanga. ippa two days ah avanoda kanvula morng 4 o clock vanthu, avanga appa ,gowtham nee intha thursday la irunthu ennoda vanthurunu solranga pola.avan na sethu poiruvanu solran. ithuku enna pannanum. enna artham ithuku
Comment from ஞானவெட்டியான்
Time: April 18, 2012, 11:29 am
ONNum kavalai illai. Kulatheyvaththukku oru archchanai seyyungkaL.
Comment from durka
Time: April 18, 2012, 12:24 pm
thank you sir
Comment from suji
Time: April 19, 2012, 9:22 am
vanakam ayya
om sai ram, ayya ennai pirintha uravugal adikadi kanavil varukiragal kalai 5:30 mani irukum …. itharuku ena artham ayya …. nangal meendum seruvoma …..
Comment from ஞானவெட்டியான்
Time: April 19, 2012, 9:50 am
I have already replied. Manamirunthaal maarkkamuNdu. VeRuppaal ethaiyum saathikka iyalathu.
Comment from suji
Time: April 19, 2012, 1:05 pm
thank u sir
Comment from suji
Time: April 21, 2012, 11:25 am
om sai ram
ayya indru enaku therinthum theriyatha uruvangal iranthu povathu polavum nanum payanthu odukiran …. ondrum puriyavilai ayya .
Comment from ஞானவெட்டியான்
Time: April 21, 2012, 3:48 pm
அன்பு சுஜி,
உறங்கச் செல்லுமுன் மனதைக் காலியாக்கிக் கொண்டு உறங்கச் செல்லுங்கள். கனவுகளின் வெளிப்பாட்டுக்கு ஆழ்மனத்தின் அடியில் புதையுண்டிருக்கும் எண்ணங்கள்தான் காரணம். ஒவ்வொன்றிற்கும் பலன் தேட ஆரம்பித்தால்….நல்ல மனநல மரருத்துவரை அணுகவும். ஓம் சாய்ராம்.
அதை இணைத்துப் பலன் சொல்வது என்னால் இயலாது.
மக்களின் பாமரத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டவே இப்பதிவு.
Comment from rajan
Time: April 25, 2012, 11:50 am
sir,
In my dream i seen fecal matter ( Human waste) at 5.15Am today(25.4.20120)… so what is the effect will get…Please…Kindly reply to me
Comment from ஞானவெட்டியான்
Time: April 25, 2012, 5:57 pm
You may get money!
Comment from baheer
Time: May 4, 2012, 1:31 pm
sir,
In my dream i seen DEAD (PINAM) so what is the effect will get…Please…Kindly reply to me
Comment from ஞானவெட்டியான்
Time: May 4, 2012, 4:22 pm
NallathE Nadakkum
Comment from Rajarajan
Time: May 6, 2012, 8:08 am
Vanakkam Ayya,
En kanavil ennudaiya thaaiyin amma(75 vayathu irrukum), naan thoongu giraen, en arugil iranthu kidapathai paarthaen, naan avar mael alavu kadantha anbu vaithirukkiraen, avarukku aethavathu nera vaaipu unda, intha kanavu enna eduthuraikirathu….
Comment from ஞானவெட்டியான்
Time: May 6, 2012, 10:09 am
“Ammaavukku vayasu aakivittathu; eethaavathu aaki vitumO” ennum payam ungal manathil irukkiRathu. athuthaan kanavaaka vanthuLLathu. PiRanthavar oru naaL iRappathu uRuthi. piRappum maRaNamum iRaivan kaiyil. kavalaiyai vitungkaL. ellaam nallapadi nadakkum.
Comment from rathina
Time: May 9, 2012, 8:16 am
Vanakkam Ayya,
ayya i dream like my whole family out from a cave,but outside of the cave was flooded and there is a ship waiting for us.
please tell me meaning of my dream.
thank you ayya
Comment from ஞானவெட்டியான்
Time: May 10, 2012, 6:48 am
Your are coming out of Big problems and small problems arewaiting(ship travel).
Comment from Saravaanan Arumugam
Time: May 14, 2012, 9:32 pm
Last (09/May/20120) in my dreams in a arab nation in an hospital with my wife but i cannot see her face clearly but she was preganant and some one is saying more number of babies for your wife she is going deliver baby very shortly so get more no of craddles, so lot of cradddle around my wife bed they started deliverying the babies one by one lot people was around out side from the hospital everybody is surprising how wonder she is delivery more number of babies at one time and then suddenly i wake up and note the time it is early morning 4.33 @ KSA. intha kanavuku ena artham sir? please
Comment from ஞானவெட்டியான்
Time: May 16, 2012, 7:34 am
You are having PERAASAI in your thoughts & at times you have to meet lot of monetary & other difficulties. SORRY!






Write a comment