About
| என்னைப் பற்றிச் சில வார்த்தைகள் :
தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு. இயற்பெயர் – அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A., தந்தை – திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம் தாய் – திருமதி.சீதை அம்மாள் எளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பவுதீகம்) பெற்று, State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு. 1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம். விருப்பம் – பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும். |
| ஞானவெட்டியான்
திண்டுக்கல் தமிழகம் |
Comments
Comment from bala
Time: June 7, 2008, 7:50 pm
I read your articles all are sound good. done a very good job.
Comment from arivakam
Time: October 5, 2008, 11:40 am
well doing…
Comment from Rajkumar
Time: October 16, 2008, 12:47 pm
ஐயா,
தங்களது இந்த பணி மிகவும் சிறந்தது.
மிக்க தொண்டுள்ளம் உங்களுக்கு.
இளைய தலைமுறை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜ்குமார்
Comment from Karthi
Time: February 10, 2009, 11:42 pm
Sir shall you please write the meaning of this song? Please….
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே
Comment from தமிழ்குறிஞ்சி
Time: February 15, 2009, 11:20 am
அன்புள்ள ஞானவெட்டியான் அவர்களுக்கு,
தங்களது தொண்டு மிகச்சிறப்பானது.
தங்களது பணியில் தமிழ்குறிஞ்சியும் பங்கு கொள்ள விரும்புகிறது.
தங்களது படைப்புகளை தமிழ்குறிஞ்சியில் வெளியிடுவதன் மூலம் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படும்.
எனவே தங்களுடைய படைப்புகளை தமிழ்குறிஞ்சி அன்புடன் வரவேற்கிறது.
நன்றி,
அன்புடன்,
ஆசிரியர்.
தமிழ்குறிஞ்சி.
Comment from R.Rajesh kannan
Time: April 16, 2009, 4:23 pm
We are recently released “SIDDHAR SIVAVAKKIYAR SONGS FULL” IN HE FORM OF MP3 sung by Veeramani Kannan.I dont have your address.please send your address, i will send one copy of cd.
09790787789.
09840901275.
With regards
R.Rajeshkannan
AE/O&M/Triplicane,
Tamilnadu Electricity Board,
Chennai-5.
Comment from Ganesan
Time: November 6, 2009, 1:38 pm
Ayya, I want to share my feelings in senthamil, but i didn’t find tamil font,
I am Graduate in B.Litt Tamil but working as a soft eng because earning money only for my family i have more responsibilities,
now only i am getting feeling money wont do anything life is more than that
My age is 27 my mind is always thinking about kundalini and some time normal family life, if i get ur address or ur mobile no i want to get more clarrify about the life….
Please help me…
Regds,
Ganesan R
Comment from Siva Kumar
Time: December 16, 2009, 3:13 pm
Dear Sir,
Unga website super..
In the same way i am in the beginning of search..
It is really nice to see such good songs in ur site which are very meaningful ones.
Take care,
Regards,
Sivakumar, Udumalpet
Comment from raja
Time: December 22, 2009, 11:00 am
Go ahead. God (be) with you.
Comment from raja
Time: December 22, 2009, 11:01 am
Go ahead. God (be) wiyh(in) you.
Comment from kandhan
Time: January 7, 2010, 5:26 pm
Sir, I found your site thorough your posting in google group on pancha patchi sastram and I am so happy that I discovered it. Will explore it more in the coming days.
Comment from ஞானவெட்டியான்
Time: January 8, 2010, 3:26 pm
OK
Comment from jothivel
Time: February 8, 2010, 2:44 pm
very good
Comment from kandhan
Time: February 24, 2010, 11:06 am
Hi karthi. I came across this song in Naan Kadavul. Do you know the original source? I can know the meaning of first sentence.
ஐயிரண்டு – 10
திங்களாய் -months (duration of pregnancy)
தூமை – mensuration
I dont know the meaning of rest of the song.
Comment from kandhan
Time: February 25, 2010, 12:28 pm
clarification to my post above: its spelt menstration and not as mensuration. apologies for the mistake
Comment from ஞானவெட்டியான்
Time: February 25, 2010, 5:48 pm
பரவாயில்லை
Comment from vijayan
Time: April 28, 2010, 3:16 pm
ஞான வெட்டியானுக்கு வணக்கம்,என் பெயர் விஜயன் ,சேலத்தில் பிறந்து,புதுக்கோட்டையில் படித்தவன்.தற்போது பெங்களூர் இல் வசிப்பவன்.தற்கால இலக்கியங்களோடு தனிப்பாடல் திரட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன்.70 முந்திய திரைப்பட பாடல்களில் அளவுகடந்த ஆர்வம் உள்ளவன்.இந்த காரணங்களினால் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன்.நன்றி ,வணக்கம்.
Comment from ஞானவெட்டியான்
Time: April 29, 2010, 11:29 am
அன்பு விஜயன்,
இன்னும் சிறிது நாட்களில் பழய திரைப்படப் பாடல்களை வலையேற்றுவேன்.
என் வலைப்பூ – http://iniyavaikal.blogspot.com/
//தற்கால இலக்கியங்களோடு தனிப்பாடல் திரட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன்.//
அப்படியா? இக்காலத்திலும் ஒருவரா?
//இந்த காரணங்களினால் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன்.//
நன்றி.
வணக்கம்.
Comment from KUMAARAVELU
Time: May 16, 2010, 12:13 pm
DEAR AYYA,
I HAVE ASSOCIATED WITH YOU DURING YOUR SERVICE AT SBI KARUR. I H’VE RECOLLECTED YOU THOUGHTS AT KARUR, DIDIGUAL AT A TEMPLE. PLEASE SEND YOU PHONE NO TO HAVE CONTACTS. CONVEY MY GREETINGS TO YOUR FAMILY. HAVE A NICE DAY. TK COIMBATORE
Comment from louis vuitton
Time: June 27, 2010, 3:54 am
Hello, I enjoy your website. This is a great site and I wanted to post a little note to let you know, nice job! Thanks Jessica
Comment from Nasan
Time: June 30, 2010, 7:09 am
அய்யா வணக்கம்
உங்களது பணி அரியது
உங்களிடம் உள்ள பழைய நூல்களைப்
படவடிவாக்கி இணையத்தில் இணைக்க
அது பலருக்கும் பயன் தரும்
தங்களின் நூல்கள் பற்றிய குறிப்பினை நான் நடத்துகிற
தமிழம் வலையின் உலக அளவிலான படவடிவக் கோப்பின்
பட்டியலில் இணைக்கிறேன்
அன்புடன்
தமிழ்க்கனல்
Comment from ஞானவெட்டியான்
Time: June 30, 2010, 9:17 am
அன்பு நண்பர் பொள்ளாச்சி நசன்,
வணக்கம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே! என்னை ஈசன் அழைப்பதற்குள் என்னாலியன்றவற்றை இளைய சமுதாயத்துக்குத் தந்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதே அவா.
திருவருள் ஆணை என்னவோ!
தாங்கள் அட்டியின்றி இணைத்துக் கொள்ளலாம்.
நன்றி
Comment from lalithambika
Time: July 20, 2010, 12:45 pm
sir,
i am lalitha, done my BE. am interested in tamil lit . can you help me.. its the alavu murai used during period of king saraboji.
mukkale moondru veesam= 1/2 ther (palamozhi) endral evvalavu.
ther alavu endaal evalavu
else
mukkale moondru endraal evalavu..
looking for your reply here
or at
lalitha.coolfire@gmail.com
thanking you
Comment from m.g. bala
Time: July 27, 2010, 11:28 am
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்தரதிற்கு முதன் முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. வாங்கி
பயனடைவீர் . தொடர்புக்கு M .G . பாலா 9345342424
Comment from ஞானவெட்டியான்
Time: July 31, 2010, 4:00 pm
நன்றி
Comment from வின்சென்ட்
Time: August 13, 2010, 4:37 pm
ஐயா வணக்கம்,
தங்கள் பதிவேடுகள் மிகவும் அருமை.
மேலும் திருக்குறள், சித்தர் பாடல்களில் உள்ள உண்மையான விளக்கங்களை தொகுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
வின்சென்ட்
Comment from ஞானவெட்டியான்
Time: August 14, 2010, 9:18 am
வணக்கம். மிக்க நன்றி.
முயலுகிறேன்.
Comment from kumaresan
Time: August 29, 2010, 2:44 pm
ஐயா,
உங்களுடைய இந்த இணைய தளத்தில் உங்களை தொடர்புக்கொள்ள முகவரி அல்லது செல்போன் எண்ணை குறிப்பிட்டிருக்கலாம்.
சில சந்தேகங்களை நேரடியாக கேட்க இது துணை செய்யும்.
நன்றி
நன்றி
Comment from ஞானவெட்டியான்
Time: August 31, 2010, 9:12 am
அன்பு குமரேசன்,
//உங்களுடைய இந்த இணைய தளத்தில் உங்களை தொடர்புக்கொள்ள முகவரி அல்லது செல்போன் எண்ணை குறிப்பிட்டிருக்கலாம்.
சில சந்தேகங்களை நேரடியாக கேட்க இது துணை செய்யும்.//
பல அர்த்தமற்ற வினாக்களின் தொல்லையைக் குறைக்கவே என் எண் தரப்படவில்லை. காலம்(ன்) வீணாவதில் உடன்பாடில்லை.
Comment from pkailasha nathan
Time: September 18, 2010, 9:18 am
hi njaanam,
I have seen your website siththan.com. It contain lot of spritual information.
I have also involved in siddhar research for the past 15 years.
Let me know your contact no.
Please visit my website @ http://www.vishraanthiyoga.com
All good wishes and prayer.
Comment from S. Ananthakrishnan
Time: November 30, 2010, 12:26 pm
Respected Sir,
I happened to download the avvai kural from you site. Before proceeding towards the 1st song you have given some verses from arunagiri andhadhi, some verses from sachidananda vilakkam and some verses of sri sachidananda swamigal. Can you tell me if the books arunagiri andhadhi and sachidananda vilakkam is available for download. Who is sri sachidananda swamigal and what is the name of his book from where you have taken the verses and written in the downloadable book
Comment from joseph
Time: January 24, 2011, 12:22 pm
great job can i know where are you in dindilgul plz
Comment from ஞானவெட்டியான்
Time: January 26, 2011, 11:40 am
2/450-1, SEERADI SAIBABA ILLAM, VEDHATHRI NAGAR
Comment from சாமீ அழகப்பன்
Time: February 24, 2011, 10:53 pm
தங்கள் வலைப்பூவைப் பல நாட்களாக பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன்.நான் கடற்கரை ஓரம் கிளிஞ்சல்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.நீங்களோ ஞானம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்துக்களாக எடுத்து குவித்து வைத்துள்ளீர்கள்.எதை எடுப்பது எதை விடுவது என்றே புரியவில்லை.நான் சித்தர் மச்ச முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த கடைமகன்.அந்த ஆசிரமம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில்,பரமக்குடி தாலுக்காவில்,நயினார் கோவில் அருகே பாண்டியூர் என்ற தெய்வீகத் திருத்தலத்தில் அமைந்துள்ளது.ஒவ்வொரு மாதம் இரவுப் பௌர்ணமியில் அங்கே சபைக் கூட்டம் நடை பெரும்.எனது மற்றொரு வலைப் பூ
http://kavithaichcholai.blogspot.com
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Comment from ஞானவெட்டியான்
Time: February 26, 2011, 10:53 am
மிக்க நன்றி அழகப்பனாரே!
Comment from srinivasan
Time: May 9, 2011, 12:10 pm
i have read your sivavakkiar padalkal just now. its very interesting and useful to me much. I am looking for a right GURU to do the yoga, thiyanam and wish to be live without mind(manamatra nilai in thyanam) can recommend any books for that.
with love,
j. srinivasan
Comment from ஞானவெட்டியான்
Time: May 10, 2011, 9:27 am
My Dear MuraLi,
Books can give you informations and cannot guide you properly. Please Read the article “ஞானக் குறள்” and follow that. At the Appropriate Time GURU will come to you. May GOD bless you.
Comment from S.Parthasarathy
Time: July 8, 2011, 6:59 pm
Dear Sir,
Please accept my respectful vanakkams. You are a blessed soul. I am drawn to siddhar padalkal for over 25 years. Even now, if a hear OR read a siddhar padal, my eyes moisten and the heart gets thrill, the same way as it used to happen some 25 years ago. My knowledge of Tamil is weak and I do not comprehend many poems and form my own meaning after many readings. I look forward to some good Tamil translation, written by a genuine spritual person, who has been blessed, and who has done his sadhana with devotion. I do not want to read those translations written by hollow experts.
My sincere request to you to spare your time to this important subject. Coming generations will praise you and the current generations will thank you.
I am 57 and planning to spend the evenings of my balance life in pursuit of my desire and travel inwards. Your support will immensely help.
Thanks again and with warm regards.
S.Parhasarathy
If it is not an inconvenience to you, I request you to contact me over phone so that we can develop a meaningful relationship. Thanks sir.
Comment from ஞானவெட்டியான்
Time: July 9, 2011, 11:50 am
My dear Parthasarathy,
VaNakkam. Thanks. I wll try to write the meanings os Siththar PadakaL in the days to come.
Comment from BalaSubramanian
Time: September 13, 2011, 5:57 pm
Hi Sir,
Really you are great … for doing most of social activities in case of relevant siththrakal. Please if you have time look out my site and give me some suggestion.
Regds, Bala
Comment from ஞானவெட்டியான்
Time: September 14, 2011, 9:19 am
NanRaaka ULLathu. Nanri
Comment from manikandan
Time: September 15, 2011, 10:34 am
i want your phone number or your email id or contact address
i like vasi yogam ,,,,,, please give the informations,,,,, as soon
Comment from thulasi raman
Time: November 2, 2011, 6:37 pm
அய்யா வணக்கம் .,
தங்களது வலைபூ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ., தாங்கள் திண்டுகல்லில் எங்கு உள்ளீர்கள் என்று தெரிந்தால் உங்களுக்கு விருப்பமாயின் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கின்றேன் ., உங்களது அலைபேசி எண்ணை என்னது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தல் கூட போதும் நானே தொடர்பு கொள்கின்றேன் , தங்களிடம் கற்க வேண்டியது நேரிய உள்ளது . உங்களது பதிலுக்காக காத்து இருக்கின்றேன் my id id ram1lee4u@gmail.com
Comment from KPSP
Time: January 15, 2012, 8:05 pm
dear sir, long back , i owned a audio cassette titled “Siva Vakkkiyam – Olikkul Oli Audios” THAT WAS SUNG BY SUBASH SUDHAKARAN, SUBBULAKSHMI, DEIVA NAYAGI AND CHITTRA. IS IT AVAILABLE WITH YOU, SIR, AND I WOULD LIKE TO HAVE IT DOWNLOADED JUST IN CASE IT IS AVAILABLE IN YOUR WEBSITE. PLEASE REPLY , REGARDS AND HAPPY PONGAL. KPSP
Comment from ஞானவெட்டியான்
Time: January 16, 2012, 9:25 am
Sorry.I don’t have audio cassette titled “Siva Vakkkiyam – Olikkul Oli Audios”
Comment from r.sivakumar
Time: January 27, 2012, 4:21 pm
you are doing very grateful divine service to the tamil and spiritual peoples continue this for better world in future, i am searching for real guru
thank you
by
r.sivakumar hubli
Comment from ஞானவெட்டியான்
Time: January 29, 2012, 10:51 am
Thankx. You & your Experience is the Inner Real Guru. The External Real Guru will come to you @ the appropriate Time.
Comment from Ramachandarn
Time: April 9, 2012, 6:00 pm
sir i want ur contact number and mail address.my email address ramuvet@gmail.com. contact number 9578396441.sir want to talk with u.



Write a comment